Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை ஷாலினி இளந்திரையன்

ஷாலினி இளந்திரையன்

குறிப்பு:

  • இயற்பெயர் = கனக சௌந்தரி
  • ஊர் = விருதுநகர்
  • பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்
  • சாலை இளந்திரையன் துணைவியார்

இதழ்:

  • மனித வீறு

நூல்கள்:

  • பண்பாட்டின் சிகரங்கள்
  • களத்தில் கடிதங்கள்
  • சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்
  • ஆசிரியப் பணியில் நான்
  • குடும்பத்தில் நான்
  • இலக்கிய கட்டுரை:

    • இரண்டு குரல்கள்
    • தமிழ்க் கனிகள்
    • தமிழனே தலைமகன்
    • தமிழ் தந்த பெண்கள்
    • நாடக நூல்கள்:

    • படுகுழி
    • எந்திரக்கலப்பை
    • புதிய தடங்கள்

    Share with Friends