30727.போர்டோ கலவை என்பது?
சலவைத்தூள் மற்றும் DDT
DDT மற்றும் BHC
DDT மற்றும் பாராதையான்
காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
30728.பொதுவாக உலோக ஆக்சைடுகள் பெற்றுள்ள பண்பு?
அமிலத் தன்மை
காரத்தன்மை
ஈரியல்பு தன்மை
நடுநிலைத் தன்மை
30730.என்சைம்கள் உதவியால் கரிம சேர்ம மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாக மாறும் நிகழ்ச்சி?
நொதித்தல்
எஸ்டர் ஆக்குதல்
ஹைட்ரஜன் நீக்குதல்
ஆக்ஸிஜனேற்றம்
30731.கீழ்வரும் அமிலங்களில் எது சிவப்பு ஏறும்பின் கொடுக்கில் உள்ளது?
லாக்டிக் அமிலம்
பியூட்ரிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பார்மிக் அமிலம்
30732.நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது?
சோடியம் ஹைட்ராக்சைடு
சோடியம் கார்பனேட்
அசிட்டால்டிஹைடு
அசிட்டிக் அமிலம்
30734.எலும்பு சாம்பலின் வேதியியல் பெயர் என்ன?
பொட்டாசியம் பாஸ்பேட்
கால்சியம் பாஸ்பேட்
காப்பர் சல்பேட்
சோடியம் சல்பேட்
30736.நரோரா அணுசக்தி நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஹரியானா
கர்நாடகா
உத்திரபிரதேஷ்
மகாராஷ்டிரா
30737.ஜிங்க் சல்பேட் என்ற சேர்மத்தில் உள்ள கார தொகுதி?
ஜிங்க் அயனி
சல்பேட் அயனி
இரண்டும்
இவற்றில் ஏதுமில்லை
30738.J.J. தாம்சனின் அணுக்கொள்கை விளக்க முடியாதது
அணுக்கரு பற்றிய கருத்து
அணுக்களின் நடுநிலைத்தன்மை
1 மற்றும் 2
இவற்றில் ஏதுமில்லை
30740.கீழ்கண்டவற்றுள் கார்பனைல் தொகுதி இல்லாத சேர்மம் எது?
எத்தனேல்
புரோப்பனோன்
எத்தனோயிக் அமிலம்
எத்தனால்
30743.அனைத்து நிறங்களையும் உட்கவரும் ஒரு பொருள் எவ்வாறு தோன்றும்?
கருப்பாக
பொலிவாக
பல நிறங்களாக
வெள்ளையாக
30744.கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களின், குழுமத்திற்கு பொருந்தாததைக் கண்டறி?
BHC
2,4-D
DDT
யூரியா
30745.பென்சிலில் உள்ள எழுதும் பொருளில் கலவை?
கார்பன் மற்றும் ஆக்சிஜன்
கார்பன் மற்றும் கண்ணாடி
கார்பன் மற்றும் களிமண்
கார்பன் மற்றும் நைட்ரஜன்
30746.பின்வருவற்றுள் எது EMP வழிதடம் என அழைக்கப்படிகிறது?
கிரெப் சுழற்சி
கிளைகாலிஸிஸ்
எலக்ட்ரான் கடத்தல் சங்கலி
பென்டோஸ் பாஸ்பேட் வழிதடம்
30747.இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2 : 1 என்ற விகிதத்தில் உள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே
4 : 1
1 : 4
1 : 1
1 : 2
30748.பின்வருவனற்றுள் எதிர் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விலக்கு மற்றும் ஈர்ப்புவிசை பயன்படுகிறது?
A.C மின்னியற்றி
நிலைமின் வண்ணம் தெளித்தல்
மின்னழுத்தமானி
மீட்டர் சமனச்சுற்று
30749.அணுக்கரு உலையில் கிராபைட், பெரிலியம், கனநீர் ஆகியவை எதுவாகப் பயன்படுகிறது?
குளிர்விப்பான்
கட்டுப்படுத்தும் கழிகள்
தணிப்பான்
எரிபொருள்
30751.20 மீ.வி-1 திசைவேகத்தில் செல்லும் 500 கிலோ கிராம் நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவான பாதையில் திரும்புவதற்கு தேவையான மைய நோக்கு விசை?
200 N
2250 N
4000 N
5000 N
30753.நீரில் பிராணவாயு ( ஆக்சிஜன் ) மற்றும் நீரகவாயு ( ஹைட்ரஜன் ) சேர்ந்துள்ள எடை விகிதம்?
2 : 1
6 : 1
4 : 1
8 : 1
30755.குளிர் பச்சை எண்ணெய் என்பது?
மீதைல் சாலிசிலேட்
அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
ஈதைல் சாலிசிலேட்
பென்சோயிக் அமிலம்
30757.எலுமிச்சையில் உள்ள அமிலம் எது?
டார்டாரிக் அமிலம்
லாங்கடிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
மாலிக் அமிலம்
30758.பின்வருவனற்றுள் எது நீர் நீக்கும் பொருளாக பயன்படும்?
நைட்ரிக் அமிலம்
பெரிகுளோரிக் அமிலம்
கந்தக அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
30760.அனைத்து அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம்?
ஹைட்ரஜன்
சல்பர்
குளோரின்
ஆக்சிஜன்
30763.கெட்டுப்போன வெண்ணெயிலிருந்து தோன்றும் துர்நாற்றத்துக்கு காரணம்?
ப்யூட்ரிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
தாளிக் அமிலம்
அமினோ அசிட்டிக் அமிலம்
30764.கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று உயிர் மூலக்கூறு ஆகும்?
டார்டாரிக் அமிலம்
குளூடாரிக் அமிலம்
குளூடாமிக் அமிலம்
பார்மிக் அமிலம்
30766.கீழ்கண்டவற்றுள் எதனுடன் நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன?
சோயா மொச்சை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
பருத்தி விதை எண்ணெய்
சாஃபிளவர் எண்ணெய்
30767.அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் பொதுவாக பயன்படுத்தப்பதுவது?
உரமாக
கண்ணீர் புகையாக
வலி நிவாரணியாக
அமைதிபடுத்துதல் மருந்தாக
30768.இயக்கத்தில் உள்ள பாய்பொருளின் திசைவேகத்தை கணக்கிடும் கருவி?
வாட் கவர்னர்
மின் மாற்றி
மானோ மீட்டர்
பிட்டோ குழாய்
30769.எரிதலின் போது நிகழும் வேதி மாற்றம்?
விரைவு ஆக்ஸிஜனேற்றம்
ஒடுக்கம்
மெதுவான ஆக்ஸிஜனேற்றம்
சிதைவடைதல்
30770.திரவம் பாயும் வீதத்தை கணக்கிட உதவும் கருவி?
மையவிலக்கி
பிட்டோ குழாய்
வென்சுரி மீட்டர்
வாட் கவர்னர்