30876.வெள்ளை துத்தநாகத்தின் இரசாயனப் பெயர் என்ன?
துத்தநாக நைட்ரேட்
துத்தநாக சல்பேட்
துத்தநாக திரவம்
துத்தநாக சோடா
30878.சிலி வேடியுப்பின் இரசாயனப் பெயர் என்ன?
சோடியம் நைட்ரேட்
சிலி பாஸ்பேட்
சோடியம் பாஸ்பேட்
சோடியம் ஹைட்ராக்சைடு
30883.ஓரிணைய அமீன்................ஆக செயல்படுகிறது?
எலக்ட்ரான் கவர்
லூயி காரம்
லூயி அமிலம்
தனி ஈறுப்பு
30884.கான்னிசரோ வினைக்கு உட்படாத சேர்மம்?
பார்மால்டிஹைடு
அசிட்டால்டிஹைடு
பென்சால்டிஹைடு
ட்ரைமீத்தைல் அசிட்டால்டிஹைடு
30885.ஈதரை காற்றில் சிறிது நேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள்?
பெராக்சைடு
ஆக்ஸைடு
TNT
சூப்பராக்சைடு
30886.லூகாஸ் காரணி கீழ்கண்ட எதனுடன் உடனடியாக வினைபுரியும்?
எத்தனால்
மெத்தனால்
2 - புரோப்பனால்
2 - மெதில் 2 - புரோப்பனால்
30889.ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்?
என்ட்ரோபி உயருகிறது
என்ட்ரோபி குறைகிறது
ஆவியாதலின் வெப்பம் உயருகிறது
கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது
30890.நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் பயன்படும் பொருள்?
நீர்
டியூட்டீரியம்
யூரேனிய சேர்மம்
காட்மியம்
30893.காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
குப்ரைட்
காப்பர் கிளான்ஸ்
மாலகைட்
காப்பர் பைரைட்டுகள்
30895.உயரிய வாயுக்கள்.................எலக்ட்ரான் நாட்டத்தை பெற்றுள்ளன
அதிகம்
குறைவு
பூஜ்ஜியம்
மிகக்குறைவு