30676.கீழ்கண்டவற்றுள் உரங்களில் எது அதிக அளவு நைட்ரஜனை பெற்றுள்ளது?
அம்மோனியம் பாஸ்பேட்டு
பொட்டாசியம் நைட்ரேட்டு
யூரியா
அம்மோனியம் நைட்ரேட்டு
30677.சிமெண்ட் தயாரிப்பதற்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருள்?
சுண்ணாம்புக்கல் மற்றும் களிமண்
சுண்ணாம்புக்கல்
களிமண்
ஜிப்சம் மற்றும் களிமண்
30683.கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் புறவேற்றுமையை காட்டாத தனிமம் யாது?
கார்பன்
வெள்ளீயம்
பாஸ்பரஸ்
நியான்
30684.அணுவின் உட்கருவில் காணப்படும், நடுநிலைத் தன்மை வாய்ந்த துகள்?
புரோட்டான்
நியூட்ரான்
எலக்ட்ரான்
ஏதுமில்லை
30685.இரும்பு துருப்பிடித்தல் என்பது?
ஆக்சிஜனேற்ற ஒடுக்கு வினை
ஆக்சிஜனேற்ற வினை
ஒடுக்கு வினை
ஏதுமில்லை
30687.வைரியானில் ஒரே ஒரு நியுக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் அது இவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹேப்ளாய்டு வைரஸ்கள்
முழுமையற்ற வைரஸ்கள்
வேரியோலா வைரஸ்கள்
பிளாய்டி வைரஸ்கள்
30688.செல் சவ்வு மற்றும் உட்கரு அமில உருவாக்கத்திற்கு அவசியமான தாது உப்பு?
மக்னீசியம்
பாஸ்பரஸ்
நைட்ரஜன்
பொட்டாசியம்
30689.100 யூனிட் மின்சாரம் மின் கம்பிகளின் வழியாக வரும்போது ..................... யூனிட் அளவு இழக்கப்படுகிறது?
20 யூனிட்
80 யூனிட்
40 யூனிட்
120 யூனிட்
30690.புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்களில் கீழ்கண்டவற்றுள் பொருந்தாதது?
நிலக்கரி
நீர்
காற்று
நெருப்பு
30691.உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம்?
முதல் இடம்
நான்காம் இடம்
ஏழாவது இடம்
மூன்றாவது இடம்
30692.காற்றாலை மின் நிலையம் மூலம் எந்த ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது?
ஒளி ஆற்றல்
வெப்ப ஆற்றல்
ஒலி ஆற்றல்
மின் ஆற்றல்
30696.நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு?
மீத்தேன்
ஈத்தேன்
ஆக்சிஜன்
கார்பன் - டை - ஆக்சைடு
30703.உலர் பனிக்கட்டி எனப்படுவது?
தண்ணீர் நீக்கப்பட்ட பனிக்கட்டி துண்டுகள்
சாதாரண உப்பு சேர்க்கப்பட்ட பனிக்கட்டிகள்
திடமாக்கப்பட்ட கனநீர்
திட கார்பன் - டை - ஆக்ஸைடு
30704.நீர் பனிக்கட்டியாக உறையும் போது?
வெப்பம் உட்கவரப்படும்
வெப்பம் வெளியிடப்படும்
வெப்பநிலை உயரும்
வெப்பநிலை குறையும்
30709.சோடியம் கார்பனேட்டின் பயனைத் தேர்தேடு?
தீயணைப்பானாக பயன்படுகிறது
கடின நீரை மென்நீராக மாற்றுகிறது
பீங்கான் தொழிற்சாலையில் பயன்படுகிறது
தோல் பதனிடுதலில் பயன்படுகிறது
30713.உலோகங்கள் நேரமின் சுமை அயனியை உருவாக்கும், ஏன் எனில்?
எலக்ட்ரான்களை கொடுக்கின்றது
எலக்ட்ரான்களை ஏற்றுக் கொள்கிறது
நடுநிலை வாய்ந்தது
எலக்ட்ரான்களை பெற்றுள்ளது
30716.அமிலமானது?
நீல லிட்மசை சிவப்பாக மாற்றுவது
சிவப்பு லிட்மசை ஊதாவாக மாற்றுகிறது
லிட்மஸ் மீது ஒரு மாற்றமும் செய்வதில்லை
நீல லிட்மசை நிறமற்றதாக மாற்றுகிறது
30717.நீலப் பச்சை பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள்?
ஏகைனீட்ஸ்
ஏபிளனோஸ்போர்கள்
ஹைட்டிரோசிஸ்ட்
பார்த்திளோஸ்போர்கள்
30718.கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் தனிமமாகவே கிடைக்கின்றது?
கோபால்ட்
இரும்பு
நிக்கல்
பிளாட்டினம்
30719.ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமிப் பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயல்படுவதற்கு காரணம்?
ஆக்ஸிகரணம்
ஒடுக்கவினை
மேற்பரப்பில் உறிஞ்சுதல்
சாயம் வெளுத்தல்
30720.துருப்பிடிக்காத எஃகின் உலோகக் கலவை யாது?
தாமிரம், டங்ஸ்டன், குரோமியம்
இரும்பு, நிக்கல், குரோமியம்
தாமிரம், நிக்கல், குரோமியம்
இரும்பு, டங்ஸ்டன், குரோமியம்
30721.ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகளுக்கு காரணமானவை?
புரோட்டான்கள்
நியூட்ரான்கள்
எலக்ட்ரான்கள்
வெளிவட்ட எலக்ட்ரான்கள்
30723.ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் பயன்படுத்தப்படும் வினையூக்கி?
கோபால்ட்
காப்பர்
இரும்பு
அம்மோனியம் குளோரைடு
30724.40% பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பார்மலின்
பார்மிக்கா
பார்மிக் அமிலம்
ஆல்டிஹைடு
30725.செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு?
எத்திலின்
கார்பன் - டை - ஆக்சைடு
ஈத்தேன்
ஹைட்ரஜன்