30827.அடுப்பு மற்றும் ஜெட் விமானத்தில் எரிபொருள்களை பயன்படுவது?
பெட்ரோல்
மண்ணெண்ணெய்
எரிவாயு
வெள்ளை பெட்ரோல்
30829.அடர் எரிசோடா கரைசலுடன் வினைபுரியும் பாஸ்பரஸ் எது?
கருப்பு பாஸ்பரஸ்
ஊதா பாஸ்பரஸ்
வெண் பாஸ்பரஸ்
சிவப்பு பாஸ்பரஸ்
30836.100 சதவிகித தூய எத்தில் ஆல்கஹால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தனி ஆல்கஹால்
இரசமட்ட திரவ ஆல்கஹால்
ரசாயனம் கலக்கப்பட்ட ஆல்கஹால்
பெட்ரோலிய ஆல்கஹால்
30837.சலிசைலிக் அமிலத்தை கீழ்கண்ட எந்த முறையில் தயாரிக்கலாம்?
பெர்கின் முறை
ரைமெர் - டைமான் முறை
ஹாப்மென் முறை
கோல்பேயின் முறை
30838.சின்னமிக் அமிலத்தை கீழ்கண்ட எந்த முறையினால் தயாரிக்கலாம்?
பிரீடல் கிராபட் முறை
கான்னிசரோ முறை
க்ளெய்சன் முறை
பெர்கின் முறை
30839.காடி நீரில் (வினிகர்) உள்ள முக்கிய அமிலம்?
அசிடிக் அமிலம்
பார்மிக் அமிலம்
சாளிசிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
30844.அனைத்து அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம்?
ஹைட்ரஜன்
சல்பர்
குளோரின்
ஆக்ஸிஜன்
30846.பளிங்குக் கல்லின் வேதியியல் பெயர்?
கால்சியம் சிலிகேட்
கால்சியம் குளோரைடு
கால்சியம் கார்பனேட்
சிலிகான் டை ஆக்ஸைடு
30847.உட்கருவில் புரோட்டினை மட்டும் _________ தனிமம் கொண்டுள்ளது
ஹீலியம்
ஹைட்ரஜன்
டிரைட்டியம்
டியூட்ரியம்
30848.மோசமான மதுபானங்களில் இருக்கும் கண்களைக் குருடாக்கும் வேதிப்பொருள்?
பியூட்டனால்
மெத்தனால்
புரொப்பனால்
எத்தனால்
30852.ஹைட்ரஜன் குண்டின் அடிப்படை தத்துவம்?
மின்வேதியியல் வினை
உட்கரு உருவாதல்
உட்கரு வெடித்தல்
உட்கரு பிளத்தல்
30854.புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?
குளுடாரிக் அமிலம்
அடிபிக் அமிலம்
சக்சினிக் அமிலம்
மலோனிக் அமிலம்
30858.கண்ணாடியை கரைக்கும் அமிலம்?
ஹைபோகுளோரஸ் அமிலம்
கந்தக அமிலம்
நைட்ரிக் அமிலம்
ஹைட்ரோபுளோரிக் அமிலம்
30859.கருவுறா கனியாதல் ________ மூலம் தூண்டப்படுகிறது?
பீனால்ஃப்தலீன் சேர்ப்பதன் மூலம்
சிறுது நீரற்ற காப்பர் சல்பேட் சேர்ப்பதன் மூலம்
நுகர்தலின் மூலம்
ருசிப்பதன் மூலம்
30860.மைய விலக்குச் செயலினால், துகள்களை கீழ்வரும் வகைகளில் பிரிக்கலாம்
நிறைகள்
அளவுகள்
நிறங்கள்
அடர்த்திகள்
30861.மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது?
பிளாட்டினம்
டங்ஸ்டன்
நைக்ரோம்
தாமிரம்
30862.DC திறனை AC திறனாக மாற்றப்பயன்படும் எலெக்ட்ரானிக் கருவியின் பெயர்?
திருத்திகள்
மின்மாற்றிகள்
புரட்டிகள்
மாற்றிகள்
30865."மரபியலின் தந்தை" என அழைக்கப்படுபவர்?
டாவன் போர்ட்
கார்லஸ் லின்னேயஸ்
பேட்டிசன்
கிரிகர் மெண்டல்
30866.பீட், ஆந்திரசைட் மற்றும் லிக்னைட் ஆகியவை எதோடு தொடர்புடையவை?
இரும்பு
அலுமினியம்
நிலக்கரி
மாங்கனீஸ்
30868.ஆக்ஸிஜன் ஏற்றம் எனப்படுவது?
எலக்ட்ரானை பெறுவது
எலக்ட்ரானை இழப்பது
ஹைட்ரஜனை பெறுவது
ஆக்சிஜனை வெளியேற்றுவது
30869.புகை மண்டலத்தை உருவாக்கும் சேர்மம் எது?
கால்சியம் கார்பைடு
கால்சியம் பாஸ்பேட்
துத்தநாக சல்பேட்
கால்சியம் பாஸ்பைடு
30872.சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது?
ஆக்ஸிஜன்
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஸ் ஆக்சைடு
சல்பர் டை ஆக்சைடு
30874.சல்ஃபர் டை ஆக்ஸைடு வாயு எந்த நோயை அதிகரிக்க செய்கிறது?
ஆஸ்துமா
காய்ச்சல்
மஞ்சள் காமாலை
என்புருக்கி
30875.ஆக்சிஜனை விட அதிக ஈர்ப்பு திறன் கொண்ட வாயு?
நைட்ரஜன்
கார்பன் மோனாக்சைட்
ஹைட்ரஜன்
சல்பர் டை ஆக்சைட்