30530.ஒரு மூலக்கூறு நைட்ரிக் ஆக்சைடில் எத்தனை அணுக்கள் உள்ளன?
4 அணுக்கள்
5 அணுக்கள்
1 அணுக்கள்
2 அணுக்கள்
30531.திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழுள்ளவற்றுள் பொருந்தாத ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?
திரவங்கள் தனக்கென்று ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளன
திரவங்கள் அமுக்க இயலாதவை
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட நிறையைப் பெற்றுள்ளன
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட பருமனைப் பெற்றுள்ளன
30532.உப்பு நீர் மற்றும் கிணற்று நீர் ஒரு ................. திரவமாகும்?
மின் கடத்தும்
மின் கடத்தா
சிறுதளவு மின் கடத்தும்
மேற்கண்ட அனைத்தும்
30533.தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதால் தோன்றுவது?
க்வாசியோர்கர்
ரிக்கட்ஸ்
காசநோய்
நிமோனியா
30534.வாலை வடிநீர் ஒரு ..................... பொருளாகும்?
சிறுதளவு மின்கடத்தும்
மின் கடத்தா
மின் கடத்தும்
மேற்கண்ட அனைத்தும்
30535.லோதர் மேயரின் அணுப் பருமன் கோட்டின் முகடுகளில் காணப்படும் தனிமங்கள்?
காரமண் உலோகங்கள்
மந்த வாயுக்கள்
கார உலோகங்கள்
ஹாலஜன்கள்
30538.ஒரு 100 வாட், 220 வோல்ட் கொண்ட விளக்கு எடுத்துககொள்ளக்கூடிய மின்னோட்டம்?
22000 ஆம்பியர்
1.1 ஆம்பியர்
5/11 ஆம்பியர்
2.2 ஆம்பியர்
30539.உயர்ந்த வெப்பநிலையை கணக்கிட உதவும் உபகரணத்தின் பெயர்?
போட்டோமீட்டர்
சோனாமீட்டர்
பைரோமீட்டர்
ஹைட்ரோமீட்டர்
30540.காற்றின் தூய்மைகேட்டிற்கு காரணமாக பொதுவான பொருள் எது?
கரியமில வாயு
சல்பர் - டை - ஆக்சைடு
புகை
கார்பன் மோனோக்சைட்
30543.உந்தம் மாறுபாட்டு வீதம் எதற்கு நேர் விகிதத்தில் இருக்கும்?
வேலைக்கு
திசை வேகத்திற்கு
விசைக்கு
வேகத்திற்கு
30544.................... தொழிலில் தூய்மையான சிலிகான் பயன்படுத்தப்படுகிறது?
மருந்து தயாரித்தல்
நெசவுத் தொழில்
வர்ணம் தொழில்
மின் அணுத் தொழில்
30545.ஒரு 100 வாட் மின்சார விளக்கு ஓர் யூனிட் மின்சார ஆற்றல் நுகர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்?
8 மணி நேரம்
12 மணி நேரம்
10 மணி நேரம்
6 மணி நேரம்
30546.பாராமீட்டரில் பாதரசம் பயன்படுத்துவதன் காரணம்?
இது குறைந்த ஆவி அழுத்தத்தையும் அதிக அடர்த்தியையும் கொண்டது
இது ஒரு சிறந்த வெப்பக் கடத்தி
இது தூய்மையான வடிவில் கிடைக்கிறது
இது ஒளிரும் தன்மை உடையது
30548.கரிமச் சேர்மங்களை பற்றி விளக்க இன்றியமையா விசைக் கொள்கையை வெளியிட்டவர்?
போலர்
பெரிசிலியஸ்
லாவாய்சியர்
கோல்ப்
30549.சிவப்பு கண்ணாடி வழியாக பச்சை இலையை பார்க்கும் போது அதன் நிறம்?
நீலநிறம்
ஏறத்தாழ கருப்பு நிறம்
ஏறத்தாழ பச்சை நிறம்
நிறங்கள் தெரியாது
30550.எலெக்ட்ரான் வோல்ட் அலகு ................. கணக்கிட பயன்படுகிறது?
உந்து சக்தியை
மின் சுமையை
ஆற்றலை
மின் அழுத்தத்தை
30552.ஒரு அலை ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடம் செல்லும்பொழுது அது எடுத்துச் செல்வது?
நிறை
பொருள்
ஆற்றல்
மேற்கண்ட ஒன்றுமில்லை
30554.பிளெமிங் வலக்கை விதியில் நடுவிரல் எத்திசையை குறிக்கிறது?
தூண்டு மின்னூட்டத்தின்
காந்தப்புலத்தின்
கடத்தி நகரும்
மின்புலத்தின்
30555.கடிகாரத்தின் ஊசல் ................... என்ற உலோகம் மூலமாக செய்யப்படுகிறது?
அலுமினியம்
லூனார் காஸ்டிக்
டியூராலுமினியம்
இன்வார்
30556.ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்றுவதற்கு?
ஒரு குறைந்த மின்தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
உயர் மின்தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
ஒரு குறைந்த மின்தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும் ஒரு
ஒரு உயர் மின்தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்
30557.திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்?
வடிவ மையத்தின் வழியாகச் செயல்படுகிறது
அழுத்தத்தின் மையத்தின் வழிவாக செயல்படுகிறது
அந்த பொருளின் புவி ஈர்ப்பு மையத்தின் வழியாக செயல்படுகிறது
இவற்றில் ஏதுமில்லை
30558.மூலக்கூறுகள் மோதல்களால் வெப்ப மாற்றம் ஏற்படுவது .................... எனப்படும்?
வெப்பக் கதிர்வீச்சு
வெப்பச்சலனம்
வெப்பக்கடத்தல்
ஒரு நிலைப்படுத்துதல்
30559.ஒரு பொருள் உராய்வினால் மின்னூட்டம் பெறும் பொழுது?
சில நியூட்ரான்களை இழக்கிறது
மிகை புரோட்டங்களை பெறுகிறது
மிகை எலக்ட்ரான்களை ஏற்கிறது
எலக்ட்ரான்களை இழக்கிறது
30560.எந்த மண்டலத்தில் ரேடியோ அலைகள் எதிரொ ளிக்கப்படுகிறது?
அயனிமண்டலம்
மீசோஸ்பியர்
ஸ்டிராடோஸ்பியர்
டிரோபோஸ்பியர்
30561.அடர்த்தி என்பது கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது?
பருமன்/ நிறை
நிறை X பருமன்
நிறை/பருமன்
இவற்றில் ஏதுமில்லை
30565.காப்பர் மற்றும் சல்பேட்டிலிருந்து ................. தயாரிக்கப்படுகிறது?
பூச்சிக்கொல்லி
வெடி மருந்து
கண்ணாடி
குளிர் பானம்
30566.குளிர்பானம் மற்றும் ரொட்டிகளில் பயன்படுத்தப்படும் வாயு?
பெரஸ் சல்பேட்
சோடியம் கார்பனேட்
பொட்டாசியம் நைட்ரேட்
சோடியம் பை கார்பனேட்
30567.கீழ்கண்டவற்றுள் ..................... வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் உப்பு?
சோடியம் கார்பனேட்
சோடியம் குளோரைடு
கால்சியம் பாஸ்பேட்
பெரஸ் சல்பேட்
30568.உலகின் அதிக வலிமை மிக்க அமிலம்?
நைட்ரிக் அமிலம்
கார்போனிக் அமிலம்
புளோரோ சல்புயூரிக் அமிலம்
கந்தக அமிலம்
30569......................... அமிலத்தை பொருத்து நாட்டின் பொருளாதாரம் அமைகிறது?
கந்தக அமிலம்
நைட்ரிக் அமிலம்
புளோரோ சல்பியூரிக்
லாக்டிக் அமிலம்
30570.வேதிப்பொருளின் அரசன் என்று ..................... அமிலம் அழைக்கபடுகிறது?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
கந்தக அமிலம்
30571.அனிராய்டு பாரமானியில் பயன்படுத்தப்படும் திரவம்?
ஆல்கஹால்
எவ்வித திரவமும் இல்லை
பாதரசம்
தூய நீர்
30572.ஒரு பொருள் புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் செல்ல அதற்குத் தரப்பட வேண்டிய மீச்சிறு திசைவேகம்?
11.2 மீட்டர் / வினாடி
11.2 கிலோ மீட்டர் / வினாடி
8.2 கிலோ மீட்டர் / வினாடி
8.2 மீட்டர் / வினாடி
30573.சிரிப்பு வாயு எனப்படுவது?
நைட்ரஜன் ஆக்ஸைடு
கார்பன் மோனாக்ஸைடு
நைட்ரஸ் ஆக்ஸைடு
கார்பன் - டை - ஆக்ஸைடு
30574.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
எலுமிச்சையில் காணப்படும் அமிலம் - நைட்ரிக் அமிலம்
இரப்பை நீரில் உள்ள அமிலம் - சிட்ரிக் அமிலம்
தங்கம் கரைவதற்கு தேவையான அமிலம் - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
புளியில் உள்ள அமிலம் - டார்டாரிக் அமிலம்
30575.......................... ஆல் பிரஷர் குக்கரில் உணவு மிக விரைகாக வேகக் காரணமாகிறது?
நீராவியால்
அதிக வெப்பநிலையால்
அதிக அழுத்தம், வெப்பநிலையை உயர்த்துவதால்
அலாய் ( ALLOY ) உலோகத்தால் செய்யப்பட்டதால்