30476.இரும்பை மின்பிரி இயக்கமூலம் உலோகப் பூச்சிட ( GALVANIZING ) உபயோகப் படுத்தப்படும் பொருள்?
துத்தநாகம்
ஈயம்
செம்பு
தகரம்
30478.அணுக்கருவில் ..................... உள்ளது?
புரோட்டான்
எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்
எலக்ட்ரான்
புரோட்டான் மற்றும் நியூட்ரான்
30480.இரப்பரை வலிமைப்படுத்துவதற்கு ................. என்ற பொருள் பயன்படுத்தப்படும்?
சல்பர்
ஸ்பாஞ்ஸ்
குளோரின்
இரும்பு
30481.கேனாங்கின் போட்டோமீட்டரைக் கொண்டு அறியப்படுவது?
சுவாசித்தல்
ஒளிச்சேர்க்கை
ஒளி சுவாசித்தல்
நீராவிப் போக்கு
30487.காற்றூட்டப்பட்ட பானங்களில் உள்ள அமிலம்?
லாக்டிக் அமிலம்
கார்பானிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
இவற்றில் ஏதுமில்லை
30489.நுண்ணியிரி தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்க முடியாத கரிம அமிலத்துடன் பொருந்தாதது எது?
சிட்ரிக் அமிலம்
பியூட்ரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
30490.வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுவது?
நிக்கல் எக்கு
டங்ஸ்டன்
துருப்பிடிக்காத எக்கு
ஏதுமில்லை
30491.நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்?
தாது உப்புகள்
ஹார்மோன்கள்
வைட்டமின்
மேற்கண்ட ஏதுமில்லை
30495.திரவங்கள் ஆழம் அதிகரிக்க ..................... அதிகரிக்கும்?
மோல்கள்
அழுத்தம்
வாயுக்கள்
ஒளியின் செறிவு
30496.திரவங்கள் ஒரே ஆழத்தில் .................... அழுத்தத்தைக் கொண்டிருக்கும்?
அடர்த்தி
வாயுக்கள்
ஒரே அளவு
வெவ்வேறு அளவு
30497.இரும்பைப் பிரிதேடுத்தலில்.................இலக்கியாகவும்......................ஒடுக்கியாகவும் செயல்படுகிறது?
சுண்ணாம்புக்கல் ; கால்சியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு ; சுண்ணாம்புக்கல்
கால்சியம் ஆக்ஸைடு ; சுண்ணாம்புக்கல்
சுண்ணாம்புக்கல் ; கால்சியம் ஆக்ஸைடு
30498.நீர்மங்கள் மற்றும் வாயுக்களை .................... என்று அழைக்கலாம்?
தின்மம்
அடர்த்தி
பாய்மங்கள்
அழுத்தம்
30499.புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ் நோக்கிய இழு விசையே....................... எனப்படும்?
பாஸ்கல்
ஈர்ப்பு விசை
நியூட்டன்
நிலைமின் விசை
30500.ஒரு பொருளின் மீது நேரடி தொடர்பின்றி செயல்படும் விசைகள்............... எனப்படும்?
திசைவேகம்
தொடா விசை
ஓய்வு நிலை
இயக்க நிலை
30501.விசை எப்போதும் ஒரு பொருளின் ................... மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை?
தொடா விசை
தொடு விசை
உராய்வு விசை
இயக்க நிலையில்
30502.நீர்மூழ்கிக் கப்பல்களில் நீர் மட்டத்துக்கு மேல் உள்ள பொருள்களைக் காண உதவும் கருவி?
சோனா மீட்டர்
பெரிஸ்கோப்
பாரோ மீட்டர்
ஆல்டி மீட்டர்
30507.பீடா ( BETA ) துகள் என்பது?
எதிர் மின்ஊட்டம் பெற்ற பொருள்
நேர் மின்ஊட்டம் பெற்ற பொருள்
மின்ஊட்டம் அற்ற பொருள்
மேற்கண்ட யாவும் இல்லை
30509.கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
தாமிரம்
டங்க்ஸ்டன்
எக்கு
தேனிரும்பு
30511.தொழிலியல் முறையில், எத்தலீனை பாலி எத்திலீனாக மாற்றும் முறையானது?
ஹைடிரஜனேற்றம்
பாலிமராக்கள்
பதிலீடு செய்தல்
சேர்க்கை
30512.சமையல் சோடாவின் வேதிப் பெயர்?
சோடியம் பை கார்பனேட்
சோடியம் கார்பனேட்
சோடியம் பாஸ்பேட்
சோடியம் குளோரைடு
30513.பல கரிமச் சேர்மங்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றும் பௌதிக மற்றும் வேதிப்பண்புகளில் மாறுபட்டும் உள்ளது. இவ்வகை கோட்பாடு.................... என்று குறிக்கப்படுகிறது?
ஐசோமெரிசம்
நொதித்தல்
ஐசோடோப்புகள்
ஓரின வரிசை
30514.வடித்து பிரித்த ஆல்கஹால் என்பது?
95 % எத்தனால்
100 % எத்தனால்
சக்திமிகு ஆல்கஹால்
எத்தனாலும் 5 % மெத்தனாலும் சேர்ந்தது
30516.ஹாலஜன் தொகுதியில் எலக்ட்ரான் கவர் ஆற்றல் குறைவாக உள்ள தனிமம்?
குளோரின்
அயோடின்
புரோமின்
புளோரின்
30517.நகைகள் செய்யப்படும் தங்கம் கீழ்கண்டவற்றுள் ஓர் உலோகக் கலவையாகும்?
தங்கம் + வெண்கலம்
தங்கம் + மெர்குரி
தங்கம் + வெள்ளி
தங்கம் + தாமிரம்
30518.கால்சியம் - கார்பைடு குளிர்ந்த நீருடன் வினை புரியும்போது வெளிவரும் வாயு?
ஆக்சிஜன்
மீத்தேன்
அசிட்டிலீன்
எத்திலீன்
30521.அலுமினியம் காற்றிலுள்ள நைட்ரஜனுடன் வினைபுரிந்து தருவது?
அலுமினியம் நைட்ரேடு
அலுமினியம் நைட்ரைட்
காப்பர்
இவற்றில் ஏதுமில்லை
30523.குடிநீரை மெந்நீராக மாற்றப் பயன்படும் சேர்மம்?
கால்சியம் பாஸ்பைடு
கால்சியம் கார்பனேட்
சலவை சோடா
சலவைத் தூள்
30524.நீரில் காரங்களின் சதவீதத்தை அதிகளவு கொண்டுள்ளது ....................?
வலிமை மிகு அமிலம்
செறிவு மிகு காரம்
நீர்த்த காரம்
மேற்கண்ட அனைத்தும்