30176.HCIO, HCIO2, HCIO3, மற்றும் HCIO4, ஆகிய சேர்மங்களின் அமிலத் தன்மையின் சரியான ஏறு வரிசை
HCIO<HCIO2<HCIO3<HCIO4
HCIO2<HCIO<HCIO3<HCIO4
HCIO3<HCIO4<HCIO2<HCIO
HCIO4<<HCIO2<HCIO3
30177.தெர்மா மீட்டரில் உள்ள வளைவுக்கு காரணம்?
உடையாமல் பாதுகாக்க
மெர்க்குரியின் ஓட்டத்தை தடுக்க
வெப்பத்தின் நீட்சியை குறைக்க
மேற்கண்ட ஏதுமில்லை
30178.ஒரு கரிமப் பொருளின் வயதைத் தீர்மானிக்க கீழ்கண்ட எந்த தனிமத்தின் ஐசோடோப் பயன்படுகிறது?
பாஸ்பரஸ்
கார்பன்
அயோடின்
கோபால்ட்
30180.சக்தி வாய்ந்த கதிர்களில் மிகவும் வலிமை வாய்ந்தது?
லேசர் கதிர்கள்
X - கதிர்கள்
பீட்டாக் கதிர்கள்
ஆல்பா கதிர்கள்
30181.புளூட்டோனியத்தின் சிறப்பம்சம்?
யுரேனியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் மின் நிலையங்களிலுள்ள பகுதி பொருள்
அணுக்களின் ஒரு தனிமம்
அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுவது
மனிதனால் உருவாக்கப்பட்ட தனிமம்
30183.ஆல்கஹால் டை ஆல்கஹாலாக மாற்றச் செய்யும் முறைக்கு பெயர்?
ஹைடிரோ ஜெனரேசன்
மாற்றுநிலை
கூடுதல் நிலை
டிஹைடிரேசன்
30184.கதிரியக்க ஐசோடோப்புக்களைக் கண்டறிய உதவும் கருவி?
அம்மீட்டர்
கல்வனா மீட்டர்
பைக்னாமீட்டர்
கெய்கா - முல்லர் எண்ணி
30187.திரவங்களின் அழுத்தத்தை சமநிலையில் எல்லா திசைகளிலும் கடத்துவது?
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
பாயில் - பாஸ்கலிக் விதி
பாஸ்கல் விதி
பாயிலின் விதி
30190.ஒரு வீரியம்மிகு அமிலத்தை ஒரு வீரியம் குறைந்த காரத்துடன் தரம் பார்த்தலுக்கு தகுந்த நிலைக்காட்டி?
அலிசரின் எல்லோ
கிரிஸால் ரெட்
மெத்தில் ஆரஞ்சு
பினாப்தலின்
30193.மாறுதிசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றுவதற்கு பயன்படுவது?
பொடென்ஸியோ மீட்டர்
டயோட்
டிரான்ஸ்பார்மர்
மேற்கண்ட ஏதுமில்லை
30194.சாதாரண உப்பை கொதிக்கும் நீரிலிட்டல் அதன் கொதிநிலை?
இரட்டிப்பாகும்
நிலையாக இருக்கும்
குறையும்
அதிகமாகும்
30195.குளோரின் எதன் மூலம் தயாரிக்கப்படுகிறது?
அம்மோனியம் ஹைடிராக்ஹைட்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
அம்மோனியம் அசிடெட்
30196.காற்றினால் சுலபமாக தடுக்கப்படும் கதிர்வீச்சு என்பது?
துணுக்குகள்
ஒய் கதிர்கள்
அணுக்கள்
எக்ஸ் கதிர்கள்
30197.தட்ப வெப்பம், ஈரத்தன்மை தூய்மை மற்றும் காற்றின் சுழற்சியை கட்டுப்படுத்துதலின் பெயர்?
ரெப்ரிஜிரேஷன்
கன்டன்சேஷன்
எவாப்ரேஷன்
ஏர்கண்டிஷனிங்
30198."ஹைடிரோபோனிக்ஸ்" என்பது?
ரசாயனங்களால் தாவரங்களை வளர்த்தல்
நீருக்கடியில் ஏற்படும் ஓசை பற்றிய படிப்பு
மண் பாதுகாப்பு
மண்மேல் தாவரம் வளர்த்தல்
30199.குளிர்சாதனப் பெட்டியின் தட்ப வெப்பம் ஒரே நிலையில் இருக்க காரணம்?
வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
ஸ்விட்ச்
ரிலே
தெர்மோஸ்டாட்
30201.கூழ்மக் கரைசல் ஒன்றுடன் மிகையளவு மின்பகுளி ஒன்றைச் சேர்க்கும்போது?
அக்கரைசல் நிலை திரிதலடைகிறது
அக்கரைசல் கூழ்ம நிலையினின்றும் மாறுவதில்லை
அக்கரைசல் திரிகிறது
மேற்கண்ட ஏதுமில்லை
30202.சமையல் சோடாவை ஈரமான கையினால் தொடுதல் எவ்வினைக்கு எடுத்துக்காட்டு?
வெப்பம் உமிழ்வினை
வெப்பம் கொள் வினை
மீள்வினை
மீளா வினை
30203.புரதங்களை நீராற்பகுக்கும்போது கிடைப்பது?
அலிபாடிக் அமிலம்
அனிலின்
அரோமடிக் அமிலம்
அமினோ அமிலம்
30204.க்ரிக்னர்டு காரனியிலிருந்து தயாரிக்க இயலாத அமிலம்?
அசிடிக் அமிலம்
பார்மிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
புரோபினோயிக் அமிலம்
30205.கேளமனின் வேதியல் பெயர்?
அலுமினியம் குளோரைடு
மெர்குரி குளோரைடு
கால்சியம் குளோரைடு
மெர்குரஸ் குளோரைடு
30207.ஒளிப்படத்தில் ஒட்டும் பொருளாக மட்டும் பயன்படும் வேதிப்பொருள்?
சோடியம் தயோசல்பேட்டு
போராக்ஸ்
அம்மோனியம் பெர்சல்பேட்டு
சோடியம் சல்பேட்டு
30210.தொழிற்சாலைகளில் புகை சுதகரிக்கப்படுதல் எதன் மூலம் நடைபெறுகிறது?
மின் வடிகட்டி
மின்னாற் வீழ்படிவாக்கி
மேற்கண்ட இரண்டும்
மேற்கண்ட் ஏதுமில்லை
30211.எந்த தனிமதிளிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன?
கார்பன்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஆக்சிஜன்
30213.அசிட்டிலீன் உள்ள பிணைப்புகள்?
2 பை, 3 சிக்மா பிணைப்புகள்
1 பை, 4 சிக்மா பிணைப்புகள்
3 பை, 2 சிக்மா பிணைப்புகள்
4 பை, 1 சிக்மா பிணைப்புகள்
30214.இணையும் அணுக்களுக்கிடையே ஒரு ஜோடி எலெக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும் பிணைப்பு .................. எனப்படும்?
சகபிணைப்பு
ஹைட்ரஜன் பிணைப்பு
அயனி பிணைப்பு
ஈதல் பிணைப்பு
30215.ஆல்டோல் என்பது?
2 ஹைட்ராக்ஸி பியூட்டனோல்
3 ஹைட்ராக்ஸி பியூட்டனால்
2 ஹைட்ராக்ஸி பியூட்டனால்
3 ஹைட்ராக்ஸி பியூட்டனோல்
30216.கீழ்க்கண்டவற்றில் ஓசோன் பற்றிய தவறான கூற்று?
படை அடுக்கில் உள்ளது
மணமற்ற வாயு
இது புற வேற்றுமை வடிவமுடையது
மணமுள்ளது
30217.சிமென்ட் சாந்தை எந்த வெப்பநிலையில் சுழலும் உலையில் சூடுபடுத்தும் போது, செங்கல் திரள் கிடைக்கிறது?
428 K
1773 K
578 K
700 K
30218.ஒரு வாயு நல்லியல்பு தன்மையிலிருந்து விளக்கம் அடைதலுக்கான நிபந்தனை ..................... ஆகும்?
குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை
அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம்
குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம்
அதிவ வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம்
30222.இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது?
முட்டை பொரிக்க
தொலைகாட்சி
மண்டை ஓட்டை திறக்க
செயற்கைக் கோள் புறப்படுவதற்கு
30223.CAN - இன் மூலக்கூறு?
Ca (NO3 ) 5NH4 NO3
5Ca (NO2 )2 5NH4 NO3
Ca (NO3 )2 5NH4 NO3
Ca (NO3 )2 NH4 NO3
30224.ஒரு நைட்ரஜன் மூலக்கூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ................. பிணைப்பு உள்ளது?
ஒற்றை
அயனி
இரட்டை
மூன்று
30225.ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கபடும் பொருள்?
அமோனியா
ஹைட்ரசின்
நைட்ரிக் அமிலம்
நைட்ரஜன்