Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 4
30226.ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம்?
நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆக்சைடு, ஆர்கானிக் பெர் ஆக்சைடு மற்றும் பல
ஹைட்ரோ கார்பன்
பாதரசம் மற்றும் காரீயம்
30227.இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது?
பியூட்டேன்
புரேப்பேன்
மீதேன்
ஈதேன்
30228.எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம்?
கால்சியம் கார்பனேட்
கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் சல்பேட்
கால்சியம் குளோரைடு
30229.கோல்மனைட் பின்வரும் ஓர் உலோகத்தின் முக்கியமான கனிமமாகும்?
அலுமினியம்
கேலியம்
போரான்
இன்டியம்
30230.கார உலோகங்களில் மிக வீரியமிக்க ஆக்சிஜன் ஒடுக்கியாக செயல்படும் உலோகம் எது?
Cs
Na
Li
K
30231.எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு?
முனைப்பில்லா பிணைப்பு
முனைவுற்ற பிணைப்பு
அயனிப் பிணைப்பு
மேற்கண்ட ஏதும் இல்லை
30232.கீழ்கண்டவற்றில் எது ஹேலைடு தாது?
பாக்சைட்
பாறை உப்பு
டோலமைட்
கலீனா
30233.நிக்கல் டெட்ரா கார்பனை ( Ni(CO)4 ) லில் உள்ள நிக்கலின் ஆக்சிஜனேற்ற நிலை?
+4
+2
0
+1
30234.KMnO 4 - ல் Mn - ன் ஆக்சிஜனேற்ற எண் ...................?
+7
0
+6
+5
30235.கப்பல் நிலைநிறுத்தியில் உபயோகிக்கப்படும் கருவி?
டெலஸ்கோப்
பெரிஸ்கோப்
கைரோஸ்கோப்
கலைடாஸ்கோப்
30236.0.01 M HCl கரைசல் மற்றும் 0.01 M NaOH கரைசல் தரப்பட்டுள்ளன. இவற்றின் pH மதிப்புகள் முறையே?
2 மற்றும் 12
3 மற்றும் 11
2 மற்றும் 7
13 மற்றும் 1
30237.0.1 N திறன் மொண்ட சோடியம் ஹைட்ராக்சைடு நீர்கரைசலின் pH மதிப்பை கணக்கிடு?
13
1
7.8
0.1
30238.அமில காரங்களுக்கான எலக்ட்ரானிய கொள்கையை ( electronic theory ) அறிமுகம் செய்தவர்?
லூயிஸ்
பிராங்க்ளின்
ப்ரான்ஸ்டட்
அர்ரீனியஸ்
30239.கீழ்கண்டவற்றில் எது சரியான ஐசோபார்?
17 Cl 35 , 17 Cl 37
1 H 1 , 1 H 2
18 Ar 10 , 20 Ca 40
6 C 13 , 7 N 14
30240.0.400g திட NaOH (s) - ஐ நல்ல நீரில் கரைத்து 250ml கரைசல் தயாரித்தால் அதன் பி.எச் எவ்வளவாக இருக்கும்?
10.06
12.602
9.08
8.06
30241.நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. இதனுன் எது சேரும் பொழுது pH மதிப்பு அதிகரிக்கிறது?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
நீர்ம அமோனியா
கரும்புச் சர்க்கரை
சாதாரண உப்பு
30242.கீழ்க்கண்டவற்றில் எது களைக்கொல்லி?
மெட்டாக்ளோர்
டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
டாலபன்
மேற்கண்ட அனைத்தும்
30243.காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது?
காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
போரக்ஸ் மற்றும் காப்பர் சல்பேட்
போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
30244.கந்தகம் காணப்படாத நிலக்கரி வகை?
லிக்னைட்
ஆந்தரசைட்
பிட்டுமனஸ்
பிட்
30245.டைமண்ட் ஆனது கிராபைட்டை விட கடினமாக இருப்பதற்கான காரணம்?
படிக உருவமைப்புகளின் வேறுபாடு
அடுக்குகளில் உள்ள அணுக்களின் வேறுபாடு
டைமண்டின் நான்முகி வடிவம்
மேற்கூறிய ஏதுமில்லை
30246.தூக்க ( Hypnotic ) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்?
பார்பிட்யுரிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
பியுட்டனாயிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
30247.நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது?
நிலக்கரி
கார்பன்
விலங்கு கால்கரி
U - V - கதிர்கள்
30248.கார்பன், வைரம் மற்றும் கிராபைட் ஆகியவை மொத்தமாக ................... என்றுழைக்கப்படுகிறது?
புறவேற்றுமை வடிவங்கள்
ஐசோமெர்கள்
ஒத்தபடிகமைப்பு
ஐசோடோப்புகள்
30249.எதற்காக டெட்ரா எத்தில் லெட் பெட்ரோலுடன் சேர்க்கப்படுகிறது?
கொதிநிலையை அதிகரிக்க
வெடிபொருள் எதிர்ப்பு வீதத்தை அதிகரிக்க
எரிநிலையை அதிகரிக்க
உறைவதை தடுப்பதற்கு
30250.இடைநிலைத் தனிமங்களில் குறைந்த அணு எண்ணை பெற்றுள்ள தனிமம்?
துத்தநாகம்
டைட்டானியம்
லாந்தனம்
ஸ்கேண்டியம்
30251.நிலவின் பரப்பில் காணப்படும் தனிமம்?
டான்டுலம்
டைட்டானியம்
தகரம்
டங்க்ஸ்டன்
30252.மை படிந்த கறைகளை நீக்குவதற்கு உதவும் அமிலம்?
பியூட்டிரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
ஆக்சாலிக் அமிலம்
30253.டைலாண்டின் சோடியம் ஒரு?
நுண்கிருமி எதிர்ப்பான்
உயர் ரத்த அழுத்த குறைப்பான்
வீக்க குறைப்பான்
வலிப்பு நோய் குறைப்பான்
30254.மிக அடர்த்தியான கார்பன்?
வைரம்
கரி
லிக்னைட்
மேற்கண்ட அனைத்தும்
30255.கீழ்க்கண்டவற்றில் ஒன்று உலோகமல்லாதப் பொருள் ?
வெள்ளீயம்
ஹீலியம்
பாதரசம்
வெள்ளி
30256.சுண்ணாம்பு நீரின் ரசாயனப் பெயர்?
கால்சியம் ஆக்சைடு
கால்சியம் குளோரைடு
கால்சியம் ஹைட்ராக்சைட்
மேற்கண்ட ஏதுமில்லை
30257.சிகப்பு லிட்மஸை நீலமாக்குவது?
வாயு
காரம்
அமிலம்
தண்ணீர்
30258.திட கார்பன் - டை - ஆக்சைடு என்பது?
ஐஸ் கிரீம்
டிரை ஐஸ்
பனிபடர்வது
மேற்கண்ட ஏதுமில்லை
30259.மின் இஸ்திரிப் பெட்டியில் உள்ள மின் வெப்ப இழை?
நிக்ரோம்
நைலான்
டங்க்ஸ்டன்
அலுமினியம்
30260.கிளாபர் உப்பு என்பது?
எப்சம் உப்பு
சோடியம் சல்பேட்
சூப்பர் பாஸ்பேட்
கால்சியம் சல்பேட்
30261.பெக்கொரல் கதிர்களை பகுத்த அறிஞர்?
ரோயன்ட்ஜன்
மேரி கியூரி
ரூதர் போர்ட்
ஜேம்ஸ் சிம்சன்
30262.ஹைட்ரஜன் நைட்ரஜனுடன் வினைபுரிந்து கொடுக்கும் பொருள்?
சிலிக்கா
குளோரின்
அம்மோனியா
மேற்கண்ட ஏதுமில்லை
30263.செம்புவின் தாது என்பது?
அலுமினா
பாஸ்பேட்டுகள்
ஆலம்
கொப்ரைட்
30264.லைன் டெஸ்ட்டர் எதனைக் கணக்கிட உதவுகிறது?
மேகங்கள்
தண்ணீர்
காற்று
மின்சாரம்
30265.பாஸ்பரசை முதன் முதலில் கண்டறிந்தவர்?
ரூதர் போர்ட்
ஷிலே
டேவி
பிராண்ட்
30266.கால்சியம் தூய்மைப்படுத்தப்படுவது?
குளிரவைத்தலால்
மின்னாற் பகுத்தலால்
பதங்கமாதலால்
உருக்குதலால்
30267.அமிலங்களும், சுண்ணாம்பு காரமும் எதன் உடன் வினைபுரிவதில்லை?
தந்தம்
வைரம்
வெள்ளி
தங்கம்
30268.அறை வெப்ப நிலையில் ஒலியின் திசைவீகம் என்பது?
440 மீ.வினாடி
340 மீ.வினாடி
400 மீ.வினாடி
250 மீ.வினாடி
30269.அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறியவர்?
பிராண்ட்
ஜே.ஜே. தாம்சன்
ஜான் டால்டன்
சாட்விக்
30270.போட்டோ படச் சுருளை பாதிக்கும் கதிர்கள் யாவை?
ஊதா கதிர்கள்
ஆல்பா கதிர்கள்
எக்ஸ் கதிர்கள்
மேற்கண்ட ஏதுமில்லை
30271.நிறை ஆற்றல் சமன்பாட்டை உருவாக்கியவர்?
ஐன்ஸ்டின்
எடிசன்
மார்க்கோனி
பாரடே
30272.மெத்தில் ஆரஞ்சு என்பது ஒரு?
வீரியம் குறைந்த காரம்
வீரியம் குறைந்த அமிலம்
வீரியம் மிகு அமிலம்
வீரியம் மிகு காரம்
30273.சிமென்ட் கெட்டிப்படுவதற்கு காரணமான வினை?
நீராற்பகுத்தல்
ஆக்சிஜனேற்றம்
வீழ்படிதல்
நீரேற்றல்
30274.மயில் துத்தத்தின் வேதியியல் பெயர்?
ஹைப்போ
சோடியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
தாமிர சல்பேட்
30275.பாறைகள், பூமி ஆகிவற்றின் வயதை நிர்ணயிக்க உதவும் ஐசோடோப்பு?
ரேடியோ கார்பன் ( சி-14 )
ரேடியோ பாஸ்பரஸ்
ரேடியோ அயோடின்
ரேடியோ கார்பன்
Share with Friends