Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 12
30626.நிலைக்காந்தங்கள் செய்யப் பயன்படும் பொருள்?
வெண்கலம்
எஃகு
தேனிரும்பு
பித்தளை
30627.வெப்பம் மாறா நிலைமாற்றத்தின் போது வெப்பநிலை?
குறைகிறது
உயருகிறது
உயரலாம் அல்லது குறையலாம்
மாறாது அமைகிறது
30628.சூரிய அடுப்பில் அடுப்பை சூடாக்க உதவும் கதிர்?
காஸ்மிக் கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
புறஊதா கதிர்கள்
பீட்டா கதிர்கள்
30629.இந்தய அணுசக்தி துறையின் தந்தை என அழைக்கப்படுவர்?
சீனிவாச இராமானுஜம்
சர்.சி.வி. இராமன்
ஹோமி ஜஹாங்கீர் பாபா
ஜெகதீஸ் சந்திரபோஸ்
30630.கோள்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையை சரியாகக் கூறியவர்?
டாலமி
நியூட்டன்
கலீலியோ
கெப்ளர்
30631.பீட்டாதுகள் என்பது?
மின்னூட்டம் அற்ற பொருள்
நேர்மின்னூட்டம் பெற்ற பொருள்
எதிர்மின்னூட்டம் பெற்ற பொருள்
மேற்கண்ட ஏதுமில்லை
30632.நிலையாக உள்ள ஒரு திரவத்தின் ஒரு புள்ளியில் செலுத்தப்படும் அதிக அழுத்தம் அனைத்து திசைகளிலும் சமமாகப் பரவுகிறது. இத்தத்துவம்
சார்லஸ் விதி
பாயில் விதி
அவகாட்ரோ விதி
பாஸ்கல் விதி
30633.ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை (கிலோ கிராமில்)?
5 கிலோ கிராம்
10 கிலோ கிராம்
50 கிலோ கிராம்
120 கிலோ கிராம்
30634.நீரின் அடர்த்தி ................. வெப்பநிலையில் பெருமமாகும்.
0° C
-10° C
100° C
4° C
30635.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொறுத்தப்பட்டுள்ளது?
விசையின் அலகு - நியூட்டன்
திறன் - நியூட்டன் மீட்டர்
விசையின் திருப்புதிறன் - வாட்
வேலை - ஜூல்-வினாடி
30636.கணிப்பொறி மற்றும் மின்னணு உபகரணங்களில் பயன்படும் சில்லுகள் எதனால் ஆனவை?
மாங்கனீசு
சிலிக்கன்
இரும்பு
கிராபைட்
30637.கீழ்கண்ட தாதுக்களில் எதில் இரும்பு அதிகம்?
லிமோனைட் ( LIMONITE )
சிட்ரைட் ( SIDERITE )
ஹேமடைட் ( HAEMATITE )
மாக்னடைட் ( MAGNETITE )
30638.எப்சம் உப்பின் இரசாயனப் பெயர்?
மக்னீசியம் சல்பேட்
தாமிர சல்பேட்
கால்சியம் சல்பேட்
சோடியம் குளோரைடு
30639.பென்சில் தயாரிக்க உதவும் பொருள்?
சிலிக்கான்
கிராபைட்
கரி
கார்பன்
30640.ஹைட்ரஜன் குண்டுக்கு காரணமான நிகழ்வு?
மின்னாற்பகுப்பு
அணுக்கரு இணைப்பு
அணுக்கரு பிளவு
அயனியாக்கம்
30641.அணுவின் L - கூட்டில் இருக்கக்கூடிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கையின் பெரும மதிப்பு?
2
4
6
8
30642.கீழ்கண்டவற்றுள் எது மிகவும் சிறந்த மின்கடத்தி?
துத்தநாகம்
தங்கம்
வெள்ளி
தாமிரம்
30643.வேதிப்பொருட்களைக் கொண்டு திடீர் மாற்றத்தைத் தூண்ட முடியும் என்று முதன்முதலில் கண்டறிந்தவர்?
C. ஆயர்பாக்
மார்கல்
டாப்சான்ஸ்கி
ஹியூகோ டீவ்ரிஸ்
30644.இரு மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையைப் பற்றிக் கூறும் விதி?
ஆம்பியர் விதி
ஓம் விதி
பாரடே விதி
கூலும் விதி
30645.பூமியின் பரப்பில் இருந்து ஒருவன் உயரே செல்லும்பொழுது காற்றின் வெப்பநிலை?
அதிகரிக்கும்
குறைவடையும்
முதலில் குறைந்து பின்னர் அதிகரிக்கும்
முதலில் அதிகரித்து பின்னர் குறைவடையும்
30646.கீழ்கண்டவற்றுள் எந்த நிலையில் பூரண அக எதிரொளிப்பைப் பெற இயலாது?
ஒளிக்கதிர் நீரில் இருந்து கண்ணாடிக்குள் செல்லும் போது
ஒளிக்கதிர் நீரில் இருந்து காற்றுக்குள் செல்லும் போது
ஒளிக்கதிர் கண்ணாடியில் இருந்து நீருக்குள் செல்லும் போது
ஒளிக்கதிர் கண்ணாடியில் இருந்து காற்றுக்குள் செல்லும் போது
30647.எதில் வெப்பத்தை உயர்த்த மின்தடை குறையும்?
மாங்கனிஸ்
கார்பன்
கான்ஸ்டன்டன்
பிளாட்டினம்
30648.மக்னீசியாவின் பயன்பாடு?
எதிர் நுண்ணியிரி மருந்துகள்
வீரியமில்லா பேதி மருந்து
ஆண்டிசெப்டிக்
வலி நீக்கி
30649.சமையல் வாயு என்பது ....................... கலவை?
பியூட்டன் மற்றும் புரோப்பேன்
கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்சிஜன்
மீத்தேன் மற்றும் எத்திலின்
30650.மருந்து பொருட்களின் உறையானது எப்பொருளால் ஆனது?
மக்னீசியம்
அலுமினியம்
தாமிரம்
பொட்டாசியம்
30651.அதிக நேரமின் தன்மை கொண்ட உலோகம்?
ஆக்சிஜன்
கந்தகம்
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
30652.கீழ்கண்டவற்றுள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டது?
கிராபைட்
சோடியம்
சிலிக்கா
புரோமின்
30653.அணுவில் மின்சுமையற்ற துகள் உள்ளது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர்?
போர்
ரூதர்போர்டு
சாட்விக்
தாம்சன்
30654.ஒரு நைட்ரஜன் மூலகூறில் நைட்ரஜன் அணுக்களுக்கிடையே ....................... பிணைப்பு உள்ளது?
அயனி
இரட்டை
மூன்று
ஒற்றை
30655.கடினமான அலோகம்?
கிராபைட்
சல்பர்
வைரம்
தங்கம்
30656.நாகமுலாம் பூசுவதில் பயன்படும் உலோகங்கள்?
Al & Ni
Zn & Fe
Cu & Sn
Cu & Zn
30657.தூய தங்கம் ( 100 டச் ) ...................... என்பதால் ஆபரணங்கள் செய்ய ஏற்றது அல்ல?
கடினமானது
மென்மையானது
அடர்த்தி அதிகம்
பளபளப்பு குறைவு
30658.சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூசப் பயன்படும் உலோகம்?
வெள்ளியம்
அலுமினியம்
காரியம்
ஜிங்க்
30659.சல்பா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்?
அமினோ பென்சீன்
நைட்ரோ மீத்தேன்
மெத்தில் அமீன்
நைட்ரோ பென்சீன்
30660.புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும் போது கிடைப்பது?
அலிபாடிக் அமிலம்
அரோமடிக் அமிலம்
அனலின்
அமினோ அமிலம்
30661.திரவப்பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள்?
புரோப்பேன், பியூட்டேன், ஐசோபியூட்டேன்
மீத்தேன், ஈதேன், ஹெக்சேன்
மீத்தேன், ஹெக்சேன், பியூட்டேன்
மீத்தேன், ஹெக்சேன், நானேன்
30662.அதிகம் தகடாக செய்யக்கூடிய தனிமம்?
தங்கம்
சோடியம்
அலுமினியம்
சில்வர்
30663.உலர் சலவைதூளில்.............. அடங்கி உள்ளது?
பொட்டாசியம் சிலிகேட்
சோடியம் சிலிகேட்
மக்னீசியம் சிலிகேட்
இரும்பு சிலிகேட்
30664.சோப்பில் காணப்படும் அமிலம்?
அசிட்டிக் அமிலம்
கார்பாக்சிலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
30665.இயற்கை வாயு என்பது எதனுடைய கலவை?
மீத்தேன், ஈத்தேன்
பியூட்டேன், பெண்டேன்
மீத்தேன், புரப்பேன்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
30666.செயற்கை இழை என்பது?
கால்சியம் அசிட்டேட்
கால்சியம் பைரேட்
செல்லுலோஸ்
செல்லுலோஸ் அசிட்டேட்
30667.செயற்கை தோல் தயாரிக்க உதவுவது?
ஆல்டிஹைடு
கந்தக அமிலம்
மீத்தேன்
அசிட்டோன்
30668.18 காரட் தங்கத்தில் அடங்கி உள்ள தங்கத்தின் சதவிகிதம்?
80 சதவிகிதம்
65 சதவிகிதம்
85 சதவிகிதம்
75 சதவிகிதம்
30669.பித்தளையில் காணப்படுவது?
தாமிரம், வெள்ளியம்
தாமிரம், துத்தநாகம்
தாமிரம், குரோமியம்
தாமிரம், நிக்கல்
30670.துப்பிடிக்காத எஃகில் காணப்படுவது?
குரோமியம், நிக்கல்
துத்தநாகம், நிக்கல்
அலுமினியம், நிக்கல்
தாமிரம், நிக்கல்
30671.கத்தியினால் எளிதில் வெட்டக்கூடிய ஓர் உலோகம்?
அலுமினியம்
தாமிரம்
ஜிங்க்
சோடியம்
30672.மின்வெப்ப கருவிகளில் வெப்ப இழைகளாக பயன்படும் உலோகக்கலவை?
உலோகக்கலவை எஃகு
நிக்ரோம்
ஜெர்மன் வெள்ளி
ஆன்டிமணி
30673.1° C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு?
1.6 மீவி-1
61 மீவி-1
0.61 மீவி-1
0.061 மீவி-1
30674.வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள்?
மெக்னீசியம் ஆக்சைடு
கால்சியம் ஆக்சைடு
பேரியம் ஆக்சைடு
துத்தநாக ஆக்சைடு
30675.பேக்லைட் எதிலிருந்து பெறப்படுகிறது?
பீனால் மற்றும் பார்மிக் அமிலம்
பீனால் மற்றும் பார்மால்டிஹைடு
அடிபிக் அமிலம் மற்றும் காப்ரோலாக்டம்
எத்திலின் மற்றும் அசிட்டால்டிஹைடு
Share with Friends