Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 5
30276.குற்றஞ்சார்ந்த அறிவியலில் அதிகமாகப் பயன்படுவது?
ஊதா கதிர்கள்
எக்ஸ் கதிர்கள்
காமா கதிர்கள்
அல்டிராசானிக்ஸ்
30277.ராக்கெட் செயல்படும் தத்துவம்?
நியூட்டனின் முதல் இயக்க விதி
நியூட்டனின் புவி ஈர்ப்பு விதி
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
30278.காகிதம் தயாரிக்கப் பயன்படுவது?
பசை மண்
துணி
செல்லுலோஸ்
உறிஞ்சு குழல்
30279.வைரம் ............ லிருந்து உண்டாகிறது?
இரும்பு
கரி
புரோமின்
குளோரின்
30280.உரம் தயாரிக்கப் பயன்படும் பெட்ரோலியப் பொருள்?
டிட்டர்ஜெண்டுகள்
இண்டேன்
நாப்தா
ஸ்டியரிக் அமிலம்
30281.யுரேனிய உட்கருவை முதலில் நியூட்ரானைக் கொண்டு தகர்த்தவர்?
ஜான் வாக்கர்
சுரோதர்ஸ்
என்ரிகோ பெர்மி
சார்லஸ் டவுன்ஸ்
30282.கிச்சிலி வகைப் ( CITRUS ) பழங்களில் அதிகமாக காணப்படுவது?
வைட்டமின் C
இரும்புச் சத்து
வைட்டமின் A
குளுகோஸ்
30283.டையோடை எப்படி பயன்படுத்தலாம்?
பெருக்கியாக
அலை பண்பேற்றியாக
அலைதிருத்தியாக
அலை பண்பியக்கியாக
30284.இரும்பு + கந்தகம் = ?
கார்பன் டை சல்பைடு
கந்தக சல்பைடு
இரும்பு சல்பைடு
சல்பைடு
30285.இரும்பின் தாது பொருள்?
எக்கு
வெள்ளி
மாலசைட்
மேக்னடைட்
30286.கீழ்க்கண்டவற்றில் பசுமையக வாயு அல்லாதது எது?
CO 2
N 2 O
O 2
CH 2
30287.1 மைக்ரான் என்பது?
1 / 1000 மி.மீ.
1 / 100 மி.மீ.
1 / 1000 செ.மீ.
1 / 100 நேனோ மீட்டர்
30288.ஒலி பீன்கள் என்று அழைக்கப்படும் நிறைவுறா ஹைட்ரோ கார்பன்கள்?
அல்கீன்கள்
அல்கைன்கள்
அல்கேன்கள்
பார பீன்கள்
30289.கீழ்க்கண்டவற்றில் எந்த வகை நிலக்கரியில் கார்பனின் சதவிகிதம் அதிகமாக உள்ளது?
பிட்ருமினஸ்
லிக்னைட்
பீட்
ஆந்த்ரசைட்
30290.கதிரியக்கத் தன்மை கொண்ட ஹாலஜன்?
அஸ்டாடைன்
அயோடின்
ப்ளூரின்
ரேடியம்
30291.கால்வனா மீட்டரை அம்மீட்டராக மாற்றுவது எப்படி?
உயர்ந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
உயர்ந்த மின்சுமை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
குறைந்த மின்சுமை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
குறைந்த மின்தடை ஒன்றை பக்க இணைப்பில் இணைப்பது
30292.ஒளிக்கதிர் ஒன்று சமதளத்தில் எதிரொளிப்பு அடையும்போது படுகோனத்தின் மதிப்பு 40°க எனில், மீள் கோணத்தின் மதிப்பு?
20° C
140° C
40° C
50° C
30293.உறை கலவையின் வெப்பநிலை?
-23° C
23° C
0° C
273° C
30294.மியூரியாட்டிக் அமிலம் என்பது?
நைட்ரிக் அமிலம்
நைட்ரஸ் அமிலம்
கந்தக அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
30295.கடின நீரினை மென்னீராக்கப் பயன்படுவது?
சோடியம் குளோரேட்
சோடியம் ஹைட்ராக்சைடு
சோடியம் கார்பனேட்
சோடியம் குளோரைடு
30296.பழங்காலத்தில் அல்கெமி ( ALCHEMY ) என்பது?
தங்கத்தை தாமிரமாக மாற்றும் கலை
தங்கத்தை இரும்பாக மாற்றும் கலை
இரும்பை தங்கமாக மாற்றும் கலை
தாமிரத்தை தங்கமாக மாற்றும் கலை
30297.அழுத்தத்தின் அலகு?
நியூட்டன் / மீட்டர் 2
நியூட்டன் / மீட்டர் 3
நியூட்டன் / மீட்டர்
நியூட்டன்
30298.தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அணு கடிகாரத்தில் ஒரு வினாடி என்பது எந்த அணுவில் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளி என்று கணக்கிடப்படுகிறது?
யுரேனியம்
சீசியம்
கார்பன்
ரேடியம்
30299.இயற்கை ரப்பர் என்பது............. பல படியாகும்?
எத்திலீன்
ஐசோபிரின்
எத்திலீன் மற்றும் ஐசோபிரின்
மேற்கண்ட ஏதும் இல்லை
30300.ஒரு பனிக்கட்டியை உருக்கினால், அதன் பருமன்?
உறையும்
மாறாது
குறையும்
அதிகரிக்கும்
30301.ஓர் உலோக வளையத்தை சூடாக்கினால், அதன் உள் விட்டம்?
அதிரும்
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
30302.கீழ்க்கண்டவற்றில் எது இயற்கையில் கிடைக்கும் பல்படியாகும்?
புரோட்டீன்
பாலி வினைல் குளோரைடு
அசிட்டிக் அமிலம்
பாலி எத்தலீன்
30303.பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் சல்பேட் இவை இரண்டும்?
உயிர் சத்துக்கள்
சாம்பல் சத்துக்கள்
சாம்பல் மற்றும் உயிர் சத்துக்கள்
மேற்கண்ட ஏதும் இல்லை
30304.பச்சை இலைகளில் எந்த உலோகம் காணப்படுகிறது?
இரும்பு
பொட்டாசியம்
கோபால்ட்
மக்னீசியம்
30305.40 % பார்மால்டிஹைடு என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆல்டிஹைடு
பார்மிக் அமிலம்
பார்மலின்
பார்மிக்கா
30306.கீழ்வரும் அமிலங்களில் எது சிகப்பு எறும்பின் கொடுக்கில் உள்ளது?
அசிடிக் அமிலம்
ப்யூட்ரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
பார்மிக் அமிலம்
30307.சிமெண்ட் கட்டிகள் ( திறன்கள் ) என்பது எந்தெந்த பொருட்களின் கலவை?
டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
கால்சியம் சல்பேட், கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
டை கால்சியம் சிலிகேட், டிரை கால்சியம் அலுமினேட்
கால்சியம் சல்பேட், டிரை கால்சியம் அலுமினேட்
30308.கார்பாக்ஸிலிக் அமிலத்தின் முக்கிய வினைச்செயல் தொகுதி?
- COOCH3
- CHO
- OH
- COOH
30309.ஒரு திடப்பொருள் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றப்படும் நிகழ்ச்சி?
திடநிலைக்கு மாற்றுதல்
பதங்கமாதல்
ஆவியாதல்
ஆவியாக்குதல்
30310.எந்த என்சைம் குளுகோஸ் மற்றும் பிரக்டோசை எத்தில் ஆல்கஹால் மற்றும் CO 2 ஆக மாற்றுகிறது?
டையாசிடேஸ்
இன்வர்டேஸ்
மால்டேஸ்
சைமேஸ்
30311.செயற்கை முறையில் பசங்களைப் பழுக்க வைக்கப் பயன்படும் வாயு?
ஹைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஈதேன்
எத்திலின்
30312.பசை மின்கலத்தில் ( DRY CELL ) நேர் மின்வாய் என்பது?
PbO 2
கார்பன்
தாமிரம்
துத்தநாகம்
30313.அர்ஹீனியஸ் கோட்பாட்டின்படி, காரம் என்பது?
ஹைட்ராக்சில் அயனிகளை வழங்கும்
ஒரு ஜோடி புரோட்டான்களை வழங்கும்
ஒரே ஜோடி எலெக்ட்ரான்களை வழங்கும்
புரோட்டான்களை வழங்கும்
30314.கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் கிடைக்கும் பல்படியாகும்?
புரோட்டீன்
பாலி எத்தனலின்
அசிட்டிக் அமிலம்
பாலி வினைல் குளோரைடு ( PVC )
30315.அமிலம் கலக்கப்பட்ட பெரஸ் அமோனியம் சல்பேட் கரைசலுடன் பொட்டாசியம் பெர்மாங்னேட் கரைசல் வினைபுரியும்போது, கீழ்க்கண்ட அயனிகளுள் எந்த அயனி ஆக்ஸிகரணம் அடைகின்றது?
So2-
NH+4
NH+4
Fe2+
30316.பின்வருவனவற்றுள் ஈதல் சகப்பிணைப்பு கொண்ட மூலக்கூறு?
அம்மோனியா
பெரிலியம் குளோரைடு
நீர்
கார்பன் மோனாக்ஸைடு
30317.நீர் நீர்ம நிலையிலிருக்கக் காரணம்?
அயனிப்பிணைப்பு
முனைவுத் தன்மை
முனைவற்ற தன்மை
1 மற்றும் 2
30318.SO 3 மூலக்கூறிலுள்ள ஈதல் சகப்பிணைப்புகளின் எண்ணிக்கை?
1
0
3
2
30319.கீழ்கண்டவற்றுள் அதிகபட்ச சகப்பிணைப்புகளைக் கொண்ட மூலக்கூறு?
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
30320." பாக்சைட் " எந்த உலோகத்தின் தாது?
அலுமினியம்
இரும்பு
காப்பர்
சோடியம்
30321.ஆக்சிஜன் அணுக்களுக்கிடையே பிணைப்பு?
அயனிப் பிணைப்பு
இரட்டைப் பிணைப்பு
முப்பிணைப்பு
ஒற்றைப் பிணைப்பு
30322.முடிச்சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்?
வெள்ளி நைட்ரேட்
வெள்ளி அயோடைடு
வெள்ளி குளோரைடு
வெள்ளி புரோமைடு
30323.கீழ்கண்டவற்றில் எந்தச் சேர்மம் பென்சீனில் கரையும் தன்மை கொண்டது?
NaCI
CaO
NH3
MgCI 2
30324.குறைந்த உருகுநிலை கொண்ட மூலக்கூறு?
NH3
MgCI 2
CaO
NaCI
30325.அறைவெப்பநிலையில் திண்மநிலையில் காணப்படும் மூலக்கூறு?
சல்பர்
மெக்னீசியம் குளோரைடு
நீர்
அம்மோனியா
Share with Friends