Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 8
30426.நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம்?
பொட்டாசியம் குளோரைடு
சூப்பர் பாஸ்பேட்
டிரிபில் பாஸ்பேட்
யூரியா
30427.ஹீலியம் வாயு ஹைட்ரஜன் வாயுவுக்கு பதிலாக நிரப்பப்படுவதற்கு காரணம்?
காற்றுடன் கலந்த கலவை வெடிக்கும் ஆபத்து தராதது
உந்துவிசை அதிகம்
குறைந்த அடர்த்தி உள்ளது
சிக்கனமானது
30428.மின்சார இஸ்திரிப்பெட்டி குளிர அதிக நேரம் எடுக்கக் காரணம்?
உட்கவர் திறன் குறைவு
கதிர் வீச்சுத் திறன் அதிகம்
உட்கவ்ர் திறன் அதிகம்
கதிர் வீச்சுத் திறன் குறைவு
30429.ஒலிப்பெருக்கி ....................... மாற்றுகிறது?
ஒலி சக்தியை மின் சக்தியாக மாற்றுகிறது
மின்சக்தியை ஒலி சக்தியாக மாற்றுகிறது
சிறிய ஒலியை பெரிதாக மாற்றுகிறது
மேற்கண்ட ஏதுமில்லை
30430.X - கதிர்கள் செல்லும் திசைவேகம் ........... சமம்?
ஆல்பா கதிர்கள்
ஒலி
ஒளி
நேர்மின் கதிர்கள்
30431.வீச்சு பண்பேற்றத்தை விட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது, ஏனெனில்?
உருக்குலைவு மிக அதிகம்
உட்புற ஒலியை வடிகட்டி விடலாம்
உருக்குலைவு இருக்காது
உட்புற ஒலி உண்டாக்கப்படுவதில்லை
30432.கதிரியக்கக் கார்பன் வயதுக் கணிப்பு பயன்படுவது?
சரித்திர சான்றுகளின் வயதைக் காண
வளி மண்டலத்தில் கார்பனின் அளவைக் காண
நோய்களைக் கண்டறிய
இவற்றுள் ஏதுமில்லை
30433.கடினமான உலோகம்?
அலுமினியம்
குரோமியம்
ஐன்ஸ்டைனியம்
புளுட்டோனியம்
30434.சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி?
கிர்சாப் விதி
ஸ்டீபனின் நான்மடி விதி
சார்லஸ் விதி
பாயில் விதி
30435.ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படை தத்துவம்?
கோண உந்தம்
ஆற்றல்
நிறை
நேர்கோட்டு உந்தம்
30436.புள்ளி செயல்பாடு தத்துவம் எங்கு உபயோகப்படுகிறது?
மின்தடைகள்
இடிதாங்கிகள்
மின்தேக்கிகள்
மின்தூண்டுச் சுருள்கள்
30437.வேதிப் பொருட்களால் புகையிடுதலின் பயன்?
நுண்தீர்வாக்கம்
சேமிப்பு
தானியங்கள் உலர்கிறது
பூச்சிகளை கொல்கிறது
30438.மாலிப்டினம், தாமிரம், போரான் இவற்றுடன் இதுவும் ஒரு நுண்ணூட்டப் பொருள்?
குளோரின்
சோடியம்
மெக்னீசியம்
பொட்டாசியம்
30439.ஆகாய விமான கட்டுமான அமைப்பில் பயன்படும் உலோகம்?
மேக்னலியம்
ஹேமடைட்
பாக்சைட்
டியூராலுமினியம்
30440.நிறமுள்ள சேர்மங்களை கொடுக்கும் தனிமங்கள்?
கார உலோகங்கள்
இடைநிலைத் தனிமங்கள்
மந்த வாயுக்கள்
ஹெலஜன்கள்
30441.சர்க்கரைக் கரைசலை நொதித்தலுக்கு உட்படுத்தும்போது வெளியேறும் வாயு?
மீதேன்
கார்பன் மோனாக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
சல்பர் டை ஆக்சைடு
30442.ஓர் அமிலம் காரத்தோடு வினைபடும்போது ............... மாற்றம் ஏற்படுகிறது?
ஒரு வகையான ஒலி எழுகிறது
வெப்பம் வெளியேறுகிறது
ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது
ஒளி உண்டாகிறது
30443.X - கதிர்கள் எதனை ஊடுருவிச் செல்ல முடியாது?
எலும்பு
கண்ணாடி
மரம்
மனிதத்தசை
30444.NTP யில் ஒரு கிராம் மோல் எடையுள்ள அனைத்து வாயுக்களும் வியாபிக்கும் கொள்ளளவு?
22.4 லிட்டர்
11.4 லிட்டர்
88.5 லிட்டர்
76.6 லிட்டர்
30445.எறிந்த எலும்பு சாம்பல்?
கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் ஆக்சைடு
கால்சியம் பாஸ்பைடு
கால்சியம் டைஹைட்ரஜன் பாஸ்பேட்
30446.கீழ்க்கண்டவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமம்?
ரேடான்
ஆர்கான்
கிரிப்டான்
ரேடியம்
30447.அமோனியாவுடன் அடர் வெண் புகையைக் கொடுக்கும் வாயு?
ஹைட்ரஜன் அயோடைடு
ஹைட்ரஜன் ப்ளோரைடு
ஹைட்ரஜன் சல்பைடு
ஹைட்ரஜன் குளோரைடு
30448.சலவைத்தூள் அதிகமாக உபயோகப்படுத்துவது?
குளோரின் வாயு தயாரிக்க
சோடியம் பைசல்பைட்டு தயாரிக்க
நீரைத் தூய்மைப்படுத்த
ஹைட்ரோகுளோரிக் அமிலம் தயாரிக்க
30449.நிலை மாற்றத்தின் போது வெப்பநிலை?
மாறாது அமைகிறது
உயரலாம் அல்லது குறையலாம்
உயருகிறது
குறைகிறது
30450.இயற்கையில் பெறப்படும் லிப்பிடுகள் எளிதில் கரைவது?
எண்ணெயில்
நீரில்
பாதரசத்தில்
இவற்றில் ஏதுமில்லை
30451.ஈஸ்ட்டுகள் நொதித்தல் செயலை மேற்கொள்ள தேவைப்படும் மூலப் பொருள்?
சாக்கரின்
ஆல்கஹால்
சர்க்கரை
சர்க்கரை மற்றும் கனிச் சாறு
30452.நைட்ரஜன் நிலைப்படுத்துதல் பொதுவாக எதனால் நிகழ்த்தப்படுகிறது?
பாசிகள்
பாக்டீரியா
பாக்டீரியா மற்றும் நீலபச்சை பாசிகள்
பூஞ்சைகள்
30453.ஒரு பொருளின் முடக்கத்திற்கு காரணம்?
நிலை மின்னியல் விசை
சமன் செய்யப்பட்ட விசை
சமன் செய்யப்படாத விசை
வெப்பம்
30454.திருகு அளவி .............. இன் விட்டத்தை அளக்கப் பயன்படுகிறது?
கட்டை
மட்டைப் பந்து
கடப்பாரை
மெல்லிய கம்பி
30455.செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலகம்?
கலிபோர்னியம்
தங்கம்
கால்சியம்
கரி
30456.கீழ்வருவனவற்றுள் எதற்கு உயர் கொதிநிலை உள்ளது?
0.1M குளுக்கோஸ்
0.1M சுக்ரோஸ்
0.1M யூரியா
0.1M சோடியம் குளோரைடு
30457.பொருள் மைய கனசதுர படிகக் கூட்டில் அணுக்களின் அணைவு எண்?
8
12
6
4
30458.நைலான் 66 எவற்றிலிருந்து பெறப்படுகிறது?
எத்திலீன் கிளைக்கால், அடிபிக் அமிலம்
ஹெக்சாமெத்திலின் டைஅமின், அடிபிக் அமிலம்
எத்திலீன் கிளைக்கால், தாலிக் அமிலம்
பீனால், பார்மால்டிஹைடு
30459.எந்த நீர்க்கரைசலில் pH யின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும்?
நடுநிலைக் கரைசல்
அமிலக்கரைசல்
காரக்கரைசல்
மேற்கண்ட ஏதுமில்லை
30460.ஒரு சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு என்ன?
மின்கடத்தல்
ஈறிலா மின்தடை
அதிக மின்னழுத்தம்
வெப்பமடைதல்
30461.ஒரு வண்ணத்தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் முதன்மை நிறங்கள்?
நீலம், பச்சை, ஊதா,
ஊதா, சிகப்பு, ஆரஞ்சு
பச்சை, மங்கள், ஊதா
பச்சை, சிகப்பு, நீலம்
30462.எந்த இரண்டு எலெக்ட்ரான்களும் ஒரே மாதிரியான நான்கு குவாண்டம் எண்களை பெற்றிருக்காது?
அவகாட்ரோவின் கொள்கை
நிலையாமைக் கொள்கை
குவாண்டம் கொள்கை
பௌலியின் தவிர்க்கை கொள்கை
30463.ஓர் அணுவின் அணுக்கருவில் அணுவின் வேதியியல் பண்புகள் பாதிப்படையா வண்ணம் சேர்க்கக் கூடிய துகள்கள்?
பாசிட்ரான்கள்
நியூட்ரான்கள்
புரோட்டான்கள்
எலெக்ட்ரான்கள்
30464.காற்றில் வைக்கப்பட்டுள்ள இரு மின்னூட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை இருமடங்கு அதிகரித்தால் அவைகளுக்கிடையே உள்ள விசை?
நான்கு மடங்கு அதிகரிக்கும்
இருமடங்கு குறைவடையும்
இருமடங்கு அதிகரிக்கும்
நான்கு மடங்கு குறைவடையும்
30465.ஓர் அறையில் உள்ள குளிர்பதன பெட்டியின் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது எனில்?
அந்த அறை குளிர்வடையும்
குளிர்காலத்தில் அறையின் வெப்பநிலை உயரும், கோடை காலத்தில் அறையின் வெப்பநிலை குறையும்
அந்த அறை வெப்பமடையும்
அறை வெப்பநிலை மாறாது
30466.கீழ்க்கண்டவற்றில் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?
அதிக வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
அதிக வெப்ப எண் மற்றும் குறைந்த கடத்தும் திறன்
குறைந்த வெப்ப எண் மற்றும் அதிக கடத்தும் திறன்
குறைந்த வெப்ப எண் மற்றும் குறைந்த கடத்தும் திறன்
30467.ஆற்றலும் கீழ்க்கண்ட ஒன்றும் ஒரே அலகினால் அளக்கப்படுகிறது?
உந்தம்
சடத்துவம்
வேலை
திறன்
30468.ஒரு தனிமத்தின் நிறை எண் குறிப்பது அதிலுள்ள ..............?
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
மேற்கூறிய ஏதுமில்லை
30469.நீரில் கரையாத வெண்ணிற போடி அம்மோனியம் ஹைடிராக்சைடில் கரைகிறது. அது?
கால்சியம் கார்பனேட்
சில்வர் குளோரைடு
அலுமினியம் ஆக்சைடு
பேரியம் சல்பேட்
30470.ட்ரை மீதைல் பென்சீன் என்பது.....................?
மெசிடைல் ஆக்சைடு
பைரோகலால்
காட்டகால்
மெசிடிலீன்
30471.கீழ்கண்டவற்றுள் எது வெடிமருந்து?
பாலிவினைல் குளோரைடு
டெட்ரா ஈதைல் லெட்
பென்சீன் ஹெக்ஸா குளோரைடு
டிரைநைட்ரோ டொலுவின்
30472.அணுகுண்டில் பயன்படும் தத்துவம்?
உட்காரு பிளத்தல்
வேதிவினை
உட்கரு உருவாதல்
மேற்கூறிய ஏதுமில்லை
30473.பியூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?
குளுடாரிக் அமிலம்
அடிபிக் அமிலம்
மலோனிக் அமிலம்
சக்சினிக் அமிலம்
30474.மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3D. இவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன?
1.4 D
3 D
6 D
2 D
30475.செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்?
அம்மோனியம் சல்பேட்
சோடியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
காப்பர் சல்பேட்
Share with Friends