30327.மெக்னீசியம் குளோரைடு மூலக்கூறிலுள்ள பிணைப்பின் தன்மை?
சகப் பிணைப்பு
உலோகப் பிணைப்பு
அயனிப் பிணைப்பு
ஈதல் சகப் பிணைப்பு
30328.கரைசலில் உள்ள வைரஸ்களை, மிகைவேக மையவிளக்கி மூலம் செறிவூட்ட தேவையான வேகம்?
5 X 10 -5 rpm
5 X 10 5 rpm
5 X 10 6 rpm
5 X 10 -6 rpm
30330.ஒரு இணைதிறன் எலெக்ரான் கொண்ட A க்கும் 7 இணைதிறன் e கள் கொண்ட B க்கும் இடையேயான பிணைப்பு?
அயனிப்பிணைப்பு
சகப்பிணைப்பு
ஈதல் சகப்பிணைப்பு
உலோகப்பிணைப்பு
30332.சாலையில் செல்லும் மகிழுந்தின் மீது மழை செங்குத்தாக வழிகின்றது. அந்த மழைத்துளிகள்?
முன் கண்ணாடி மீது மட்டும் விழும்
பின் கண்ணாடி மீது மட்டும் விழும்
இரு கண்ணாடிகள் மீதும் விழும்
எந்தக் கண்ணாடிகள் மீதும் விழாது
30333.மெக்னீசியத்தின் அணு எண் 12 எனில் அதன் எலெக்ட்ரான் பகிர்மானம்?
2, 8, 2
2, 2, 8
8, 2, 2
மேற்கண்ட ஏதும் இல்லை
30334.எண்ம விதிப்படி, மந்த வாயுக்கள் இயற்கையில் நிலைப்புத்தன்மை உடையவை. இதற்கு காரணமாக அமைவது வெளிவட்டப் பாதையில் உள்ள............... எலெக்ட்ரான்கள்?
நான்கு
எட்டு
ஐந்து
ஏழு
30335.கார்பன்டை ஆக்சைடு கீழ் உள்ள எவ்வழிகளில் புவி மண்டலத்தை அடைகிறது?
பொருள்கள் எரிதல், வனங்கள் அழிதல்
விலங்குகள் சுவாசித்தல், எரிமலை வெடித்தல்
மட்குதல்
மேற்கண்ட அனைத்தும்
30336.புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களை வெளியேற்றி காற்று, நிலம் நீர் ஆகியவற்றை மாசுறச் செய்யும் கதிரியக்க தனிமம்?
தோரியம்
யுரேனியம்
ரேடியம்
மேற்கண்ட அனைத்தும்
30337.பாதரசம், துத்தநாகம், நிக்கல் போன்றவை எதை மாசுபடுத்தும் பொருள்கள்?
நீர்
நிலம்
காற்று
மேற்கண்ட அனைத்தும்
30338.கீழ்கண்டவற்றில் எது அமில மழையை ஏற்படுத்துவதில்லை?
கந்தக டை ஆக்ஸைடு
மீத்தேன்
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
கார்பன் டை ஆக்ஸைடு
30339.போக்குவரத்து மிகுந்த நகரத்தில் காற்று செம்பழுப்பு நிறமாகவும், இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயு?
கார்பன் மோனாக்சைடு
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
கந்தக டை ஆக்ஸைடு
கார்பன் டை ஆக்ஸைடு
30341.தெர்மாஸ் குடுவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலுக்கும்போது அதன் நிலை?
முதலில் அதிகரித்து பிறகு குறையும்
பாலின் வெப்பநிலை மேலும் உயரும்
பாலின் வெப்பநிலை சிறிதளவு குறையும்
வெப்பநிலை மாறாது
30342.கீழ்க்கண்டவைகளில் எது தவறான கூற்று?
வெப்பக் கதிர் வெற்றிடத்தில் பாயாது
வெப்பம் ஒரு சக்தி
வெப்பத்தை வேலையாக மாற்ற முடியும்
வெப்பமானது ஓர் ஆடியில் பட்டால் பிரதிபலிக்கும்
30343.ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது?
கருமையாகவும் சொரசொரப்பாகவும் இருத்தல் வேண்டும்
வெண்மையாகவும் பளபளப்பாகவும்
வெண்மையாகவும் சொரசொரப்பாகவும்
கருமையாகவும் பளபளப்பாகவும்
30344.இரும்பு துருப்பிடித்தால் அதன் எடையில் என்ன மாற்றம் உண்டாகும்?
எடை கூடும்
எடை குறையும்
மாற்றம் இருக்காது
மேற்கண்ட ஏதும் நிகழாது
30345.இரும்பு துருப்பிடித்தல் ( IRON RUSTING ) ஒரு மாற்றமாகும்?
உயிரியல்
இயற்பியல்
நுண்ணுயிரியல்
வேதியியல்
30346.பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கக் காரணம்?
அது தண்ணீரை விட லேசானது
அது தண்ணீரை விட கனமானது
அதன் அடர்வு எண் தண்ணீரை விடக் குறைவு
அதன் அடர்வு எண் தண்ணீரை விட அதிகம்
30349.செம்மண்ணில் அதிகம் காணப்படும் வேதிப்பொருள்?
பாஸ்பரஸ்
இரும்பு ஆக்ஸைடு
அலுமினியம் ஆக்ஸைடு
நைட்ரஜன்
30351.துருப்பிடித்தல் ஒரு ...................... மாற்றமாகும்?
நுண்ணியிரியல்
வேதியியல்
உயிரியல்
இயற்பியல்
30352.ஊக்கப்படுத்தப்பட்ட கரியானது அசுத்த கரைசல்களில் உள்ள நிறமி பொருட்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. அவ்வாறு செயற்படுவதற்கு காரணம்?
ஒடுக்கவினை
ஆக்சிகரணம்
சாயம் வெளுத்தல்
மேற்ப்பரப்பில் உறுஞ்சுதல்
30353.வைரமும், கிராக்பைட்டும் ......................?
புறவேற்றுமை படிவங்கள்
ஐசோமர்கள்
பல்படிகள்
ஐசோடோப்புகள்
30354.அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது?
காட்மியம்
ஹேப்னியம்
போரான்
மேற்கண்ட அனைத்தும்
30355.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
கந்தக டை ஆக்சைடு - ஹேபர் முறை
கந்தக அமிலம் - நீர் நீக்கும் காரணி
கந்தகம் - இலேசான தனிமம்
அம்மோனியா - புறவேற்றுமை தன்மையுடையது
30356.இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்?
ஹிராகுட்
மேட்டூர்
பக்ராநங்கள்
தாமோதர்
30359.நீரின் பருமன் ................ செல்சியஸில் அதிகமாக இருக்கும்?
0° செல்சியஸ்
1° செல்சியஸ்
7° செல்சியஸ்
-1° செல்சியஸ்
30364.கீழ்க்கண்டவற்றுள் எது ஹைட்ரஜனின் ஐசோடோப்பு?
டியூட்ரியம்
புரோட்டியம்
டிரிட்டியம்
மேற்கண்ட அனைத்தும்
30365.நீரில் மிதக்கும் எண்ணெய் கசிவை அகற்ற உயிரிய தீர்வாக பயன்படுவது?
பேசில்லஸ் சப்டிலிஸ்
ஈஸ்ட்
பூஞ்சைகள்
சூடோமோனாஸ்
30366.கீழ்க்கண்டவற்றில் பூண்டு மணம் கொண்டது?
பாஸ்பீன்
வெண் பாஸ்பரஸ்
சிவப்பு பாஸ்பரஸ்
பாஸ்பரஸ் குளோரைடு
30367.ஓர் அணிவின் ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை?
2n+1
2n3
2n2
2n2+1
30368.கடல் காற்று நிலத்திற்கும் நிலத்தில் உள்ள வெப்பக்காற்று கடலுக்கும் செல்வது எத்தகைய வெப்பப் பரவல்?
வெப்பக் கடத்தல்
வெப்பக் கதிர்வீசல்
வெப்பச் சலனம்
மேற்கண்ட அனைத்தும்
30369.பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது?
எக்ஸோசைட்டோசிஸ்
எண்டோசைட்டோசிஸ்
பினோசைட்டோசிஸ்
பேகோசைட்டோசிஸ்
30370.அமிலம் லிட்மஸ் தாளுடன் வினைபுரிந்து எத்தகைய நிறமாற்றம் ஏற்படும்?
நீலம் சிவப்பாக
நீலம் மஞ்சளாக
சிவப்பு நீலமாக
நிறமாற்றம் இல்லை
30371.வாயு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை?
திண்மத்தை விட அதிகம்
திண்மத்தை விட குறைவு
திரவத்தை விட அதிகம்
திரவத்திற்கு சமமாக இருக்கும்
30374.பொதுவாக நிறங்காட்டியாக ஆய்வகத்தில் பயன்படும் லிட்மஸ் எதிலிருந்து பெறப்படுகிறது?
வேதிப்பொருள்
லிட்மஸ் கரைசல்
லிச்சன்ஸ் தாவரம்
மேற்கண்ட ஏதுமில்லை
30375.வாயுவின் வெப்பநிலை குறைந்து நீர்மமாகும் போது?
வெப்பத்தை எடுத்துக் கொள்வது
வெப்பத்தை வெளியிடுவது
வெப்பநிலையில் மாற்றமில்லை
மேற்கண்ட ஏதுமில்லை