30126.ஒரு உலோகத்தை வெப்பப்படுத்தும் போது அதன் அடர்த்தி?
குறைகிறது
அதிகமாகிறது
எதிர்மறையாக மாறுகிறது
அப்படியே இருக்கிறது
30127.காற்றின் இறுக்கத்தை அளக்க உபயோகப்படுத்தும் கருவி?
மைக்ரோ மீட்டர்
ஹைட்ராஸ்கோப்
ஹைட்ரோ மீட்டர்
பாரமானி
30130.திண்மப் பொருள்களில் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை ................. ஆக இருக்கும்?
குறைவாக
மிக குறைவாக
அதிகமாக
மிக அதிகமாக
30131.பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம்?
ஓரின ஒட்டுதல்
விரவல்
சவ்வூடு பரவல்
நுண்புழை ஏற்றம்
30132................. க்காக ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
தளவிளைவு
ரேடியோ கதிர்வீச்சு
சார்பியல் தத்துவம்
ஒளிமின் விளைவு
30134.கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருந்தி உள்ள ஒன்று?
திரவ வெள்ளி - மெர்க்குரி
திரவ தங்கம் - காரீயம்
இராஜ திராவகம் - வெள்ளி
பசுமை வெள்ளி - காப்பர்
30135.டிஞ்சர் ஆப் அயோடின் என்பது?
அயோடைபாம்
அயோடின்
அயோடினுடன் பொட்டாசியம் அயோடைடு
அயோடினுடன் அயோடபாம்
30136.இரும்பு சாமான்களின் மேல் துத்தநாகம் பூசுவது?
எட்சிங்
மின் பூச்சு
கால்வனைசேஷன்
மின் சுத்திகரிப்பு
30137.கீழ்க்கண்டவற்றில் சிரிப்பூட்டும் வாயு?
நைட்ரஸ் ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
கார்பன் மோனோக்சைடு
சல்பர் டை ஆக்சைடு
30138.கேழேயுள்ள எந்த மாற்றம், அணுக்கரு பிளவை ( Fission ) மற்றும் அணுக்கரு இணைப்பு ( Fusion ) நிகழ்வுகளின் அதிகமான ஆற்றல் வெளிப்பட காரணமாக அமையும்?
இயந்திர சக்தி ( Mechanical Energy ) வெப்ப சக்தியாக ( Heat Energy ) மாறுதல்
வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுதல்
புரோட்டான்கள் நியூட்ரான்களாக மாறுதல்
நிறை சக்தியாக மாறுதல் - ஐன்ஸ்டீனின் வாய்ப்பாட்டின் படி
30139.ரேடியோ கார்பன் இயற்கையில் இவ்வாறு உற்பத்தியாகிறது?
பூமியிலுள்ள நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால்
கார்பனுடன் X கதிர்கள் வினைபுரிவதால்
கார்பனுடன் UV கதிர்கள் வினைபுரிவதால்
கார்பனுடன் IR கதிர்கள் வினைபுரிவதால்
30140.கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணுசக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( MODERATOR )?
கிராபைட்
நீர் ( H 2 O )
கனநீர் ( D 2 O )
மேற்கண்ட ஏதுமில்லை
30141.எரிபொருள்களின் சரியான வெப்ப ஆற்றல் அளவு வரிசையை தேர்ந்தெடுக்கவும்?
மரம் → பெட்ரோல் → ஹைட்ரஜன்
ஹைட்ரஜன் → பெட்ரோல் → மரம்
பெட்ரோல் → மரம் → ஹைட்ரஜன்
மரம் → ஹைட்ரஜன் → பெட்ரோல்
30142.கீழ்கண்டவற்றில் தனிமா ( Element ) அல்லது கூட்டுப் பொருளாக ( Compound ) இல்லாதது?
சர்க்கரை
வெள்ளி
காற்று
நீர்
30144.ஒரு சமதள விளிம்பு விளைவு கீற்றணியில், கீற்றணி மூலத்தின் அலகு?
சென்டிமீட்டர்
ஆம்பியர்
வோல்ட்
மீட்டர்
30145.நீரின் தற்காலிக கடினத்தன்மைக்கு காரணம்?
கால்சியம் சல்பேட்
மக்னீசியம் சல்பேட்
கால்சியம் பைகார்பனேட்
மக்னீசியம் பைகார்பனேட்
30146.பாலைப் பதப்படுத்துவதின் காரணம்?
கலப்படத்தை அறிய
கொழுப்பை அதிகரிக்க
புரதத்தை அதிகரிக்க
நுண்ணுயிர்களை அழிக்க
30149.கண்ணீர் புகைக் குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் சேர்மம்?
பென்சோபீன்
பென்சில் குளோரைட்
பென்சமைடு
பென்சாயில் குளோரைட்
30151.கடல் நீரை குடி நீராக மாற்றும் முறை?
சுத்திகரிப்பு
வடிகட்டுதல்
மின்னாற் பகுப்பு
எதிர்ச்சவ்வூடு பரவல்
30152.ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக்கலவை?
வெண்கலம்
டியூராலுமினியம்
தாமிரம் மற்றும் தகரம்
பித்தளை
30153.உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சடைத் தருகிறது. இதனுடன் வெளிப்படும் வாயு?
H 2
H2SO4
O 2
C 12
30154.தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?
லவாய்சியர்
மெண்டலீப்
ஆரக்கிமிடிஸ்
டோபர்னீர்
30155.சிவப்பு எறும்பிலிருந்து கிடைக்கும் அமிலம்?
பார்மிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
அசிடிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
30157.தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது?
அலோகங்கள்
உலோகங்கள்
அருமண் அலோகங்கள்
உலோகப்போலிகள்
30159.இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம்?
கர்நாடகா
குஜராத்
கேரளா
தமிழ்நாடு
30161.தற்காலத்தில் எக்ஸ் கதிர்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தும் கருவி?
சைக்குளோட்ரான்
கூலிட்ஜ் குழாய்
தியோடலைட்
செக்ஸ்டான்ட்
30162.தாமிரத்தை மின்சார ஹீட்டரில் பயன்படுத்துவதில்லை, ஏனெனில்?
அதிக செலவு
சூடாக்கும்போது விஷ வாயு உண்டாகும்
உச்ச உஷ்ணத்தில் உருகிவிடும்
அது மலிவு
30165."ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்மாறு செயல் உண்டு" என்பது நியூட்டனின் ........................?
மூன்றாவது விதி
முதல் விதி
இரண்டாவது விதி
மேற்கண்ட ஏதுமில்லை
30166.செயற்கை மழையை தருவிக்கப் பயன்படும் ரசாயனப் பொருள்?
கால்சியம் குளோரைடு
சில்வர் அயோடைடு
சோடியம் குளோரைடு
பொட்டாசியம் பர்மாங்கனேடு
30168.கக்ரோஸை நீரால் பகுத்தால் கிடைப்பது?
க்ளுக்கோசு மற்றும் ப்ரக்டோசு
க்ளுக்கோசு மற்றும் மால்டோசு
ப்ரக்டோசு மட்டும்
க்ளுக்கோசு மட்டும்
30170.எத்தனை சதவிகிதம் லிக்னைட் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது?
80 சதவிகிதம்
75 சதவிகிதம்
65 சதவிகிதம்
85 சதவிகிதம்
30172."டென்சிடோ மீட்டர்" என்பது எதன் எடையை அளக்கப் பயன்படுகிறது?
டெவலப் செய்த பிலிம் சுருள்
திடப்பொருள்
திரவம்
கற்கள்
30173.டைனமோ என்பது?
இயந்திர சக்தியை மின் சக்தியாக மாற்றம் செய்யும்
சக்தியை உற்பத்தி செய்யும்
வெப்பத்தை உற்பத்தி செய்யும்
மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
30174.பேரியம், பிளாட்டினம், கம்பியினால் வெப்பபடுத்தும்போது நெருப்பு ஜூவாலையின் நிறம்?
மஞ்சள்
மஞ்சள் பச்சை
சிரிம்சன்
செங்கல் சிவப்பு