30376.திரவப் பெட்ரோலிய வாயு எதன் கலவையாகும்?
பியூட்டேன், பெண்டேன்
புரோப்பேன், பெண்டேன்
பியூட்டேன், புரோப்பேன்
பியூட்டேன், எத்தில் மெர்காப்டன்
30380.விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு?
நியான்
புளூரின்
கிர்ப்டான்
ஆர்கான்
30381.விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு?
நியான்
புளூரின்
கிரிப்டான்
ஆர்கான்
30389.ஆழ்கடலில் மூழ்கியிருக்கும்போது சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை?
ஆக்ஸிஜன் - நைட்ரஜன்
ஆக்ஸிஜன் - ஹீலியம்
ஆக்ஸிஜன் - ஹைட்ரஜன்
ஆக்ஸிஜன் - CO2
30392.டிரைகுளோரோமிதேன் எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது?
கார்பன் டை ஆக்சைடு
வெடி உப்பு
கண்ணீர் புகை
லாபிங் கியாஸ்
30394.1895 ல் ஆங்கிலேய வேதியியல் விஞ்ஞானி சர் வில்லியம் ராம்சே கண்டுபிடித்த வாயு?
நைட்ரஜன்
ஆக்சிஜன்
ஹீலியம்
ஹைட்ரஜன்
30397.டெட்ரிட்டஸ் என்பது?
தாவரங்களை உண்பவை
மன்புழுவிடமிருந்து உணவைப் பெற்று உண்பவை
எண்டோபிளாசத்திற்கு உணவை கொண்டு செல்வது
மண்ணில் உள்ள அழுகிய கரிய பொருள்களை கொண்டவை
30401.மின் விளக்கின் மெல்லிய இழை எந்த உலோகத்தினால் தயாரிக்கப்படுகிறது?
இரிடியம்
துத்தநாகம்
ரோடியம்
டங்ஸ்டன்
30402.வீடுகளுக்கு அளிக்கப்படும் மின் இணைப்பில் வோல்ட்டேஜின் அளவு?
220 - 260 வோல்ட்
200 - 250 வோல்ட்
220 - 230 வோல்ட்
200 - 320 வோல்ட்
30403.குளிர் நாடுகளில் பெட்ரோல் பனியால் உறையாமல் இருக்க பெட்ரோலுடன் சேர்க்கப்படுவது?
சல்புரிக் அமிலம்
எத்திலீன் கிளைக்கால்
காரீயம்
தண்ணீர்
30406.சோடா தயாரிக்க தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வாயு?
கார்பன் டை ஆக்ஸைடு
ஆர்கான்
நைதரசன்
ஈலியம்
30408.இயற்கையில் திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் ஒரே பொருள் எது?
நெருப்பு
தண்ணீர்
காற்று
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
30409.இரு சக்கர வாகனங்களிலிருந்து வெளிவரும் நச்சு வாயு?
ஹைட்ரஜன்
கார்பன் மோனாக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
30410.வோல்ட் மீட்டரின் மின்தடையின் அளவு அதிகம் ஏன் எனில்?
அது அதிகப்படியான மின்னழுத்த வேறுபாட்டினை அளக்க முடிகிறது
அது அதிகப்படியான மின்னோட்டத்தை ஏற்படுத்துவதில்லை
அது அதிகப்படியாக வெப்பம் அடைவதில்லை
அது அளவிடப்படும் மின்னழுத்த வேறுபாட்டினை மாற்றாது
30411.பைரோலுசைட் பின்வருவனற்றுள் எந்த உலோகத்தின் தாது பொருள்?
மக்னீசியம்
மாங்கனீசு
மெண்டலேவியம்
மாலிப்டீனம்
30412.எந்த ஒரு மாறா வெப்பநிலையில் திரவ பொருளானது அதன் வாயு நிலைக்கு மாறுகிறதோ அந்த நிலை?
கொதிநிலை
திடநிலை
உருகுநிலை
ஆவிநிலை
30416.ஒரு பொருளானது திரவத்தில் மூழ்கும் பொது அப்பொருளின் அடிபரப்பில் செயல்படும் அழுத்தம் மேற்பரப்பில் செயல்படும் அழுத்தத்தைவிட ...........?
அதிகம்
குறைவு
சமம்
மேற்கண்ட ஏதுமில்லை
30419.அம்மோனியத்தின் எந்த சேர்மம் வெடிபொருளாக பயன்படுவது?
அம்மோனியம் நைட்ரேட்
அம்மோனியம் பெராக்சைடு
அம்மோனியம் டை ஆக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
30421.கண்ணாடியைக் கரைக்கும் அமிலம்?
ஹைபோகுளோரஸ் அமிலம்
நைட்ரிக் அமிலம்
கந்தக அமிலம்
ஹைட்ரோபுளோரிக் அமிலம்
30422.தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்?
வெண் பாஸ்பரஸ்
சிவப்பு பாஸ்பரஸ்
பாஸ்பரஸ் பென்டாக்சைடு
மேற்கண்ட ஏதுமில்லை
30424.சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எதனுடைய வேதிப் பெயர்?
துரு
மிருக கரி
சுண்ணாம்புக்கல்
சாதாரண உப்பு