53291.பொதுப்பணிகளில் சம வாய்ப்பு என்ற உரிமை
இந்திய குடிமகன்களுக்கு மட்டும் பொருந்தும்
அரசுக்கெதிராக மட்டுமே பொருந்தும்
குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும்
இவை அனைத்தும்
53292.எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒருமுறைக்கு மேல் தண்டிக்கப்படகூடாது என வகை செய்யும் சரத்து எது?
சரத்து-20
சரத்து-21
சரத்து- 22
சரத்து-17
53293.சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்க பிறப்பிக்கப்படும் நீதிப்பேராணை எது?
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53294.பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவப்படும் ஆணை
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53295.பொதுக் கடமையான ஒரு செயலை செயல்படுத்தும் ஒரு அதிகாரி (அ) கூட்டமைப்பு அக்கடமையைச் செய்யத் தவறினால்
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
53296.அடிப்படை உரிமைகளை பறிக்கும்படியோ(அ) மீறும்படியோ ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் படைத்தது.
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
53297.இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எது/ எவை?
சரத்துகள் 14,16,19,29,30
சரத்துகள் 15,17,19,20,30
சரத்துகள் 15,16,19,29,30
சரத்துகள் 15,16,19,29,32
53298.14 வயதிற்குட்பட்ட குழர்தைகளை தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்வது
சரத்து 25
சரத்து 24
சரத்து 23
சரத்து 22
53299.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சரத்து 12 ஆனது அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்று கூறுகிறது.
2.இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம், மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம். இந்திய ஆட்சி எல்லைக்கும் உள்ள உள்ளூர் அதிகார அமைப்பிகள்(நகராட்சி, மாவட்ட வாரியக்கள், பஞ்சாயத்துக்கள், பிற அதிகார அமைப்புகள்), இந்திய அரசு அதிகாரத்தின் கட்டுப்பட்டின் கீழ் உள்ள அமைப்புகள் என அனைத்து அதிகார அமைப்புகளும் இதில் அடங்கும்.
1.சரத்து 12 ஆனது அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்று கூறுகிறது.
2.இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம், மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம். இந்திய ஆட்சி எல்லைக்கும் உள்ள உள்ளூர் அதிகார அமைப்பிகள்(நகராட்சி, மாவட்ட வாரியக்கள், பஞ்சாயத்துக்கள், பிற அதிகார அமைப்புகள்), இந்திய அரசு அதிகாரத்தின் கட்டுப்பட்டின் கீழ் உள்ள அமைப்புகள் என அனைத்து அதிகார அமைப்புகளும் இதில் அடங்கும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53300.சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அல்லாத கல்வி நிறுவனங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சேர்க்கையில் தனிச் சலுகை அளித்துள்ள சட்டத்திருத்தம் எது?
86 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2000
1 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1951
93 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2005
42 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1976
53301.பின்வருவனவற்றுள் எது தவறானது?
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை- தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க
செயலுறுத்தும் நீதிப்பேராணை- பொதுக் கடமையான ஒரு செயலை செயல்படுத்த
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை- தம் அதிகார வரம்பை மிறி செயல்பட்டால்
தகுதிமுறை நீதிப்பேராணை- நீதிப்பேராணை பிறப்பிக்கும் அதிகாரம்
53302.அடிப்படை உரிமைகளை திருத்த சட்டமியற்றலாம். ஆனால் அது அரசியலமைப்பின் கட்டமைப்பை மாற்றும் வகையில் இருக்குக்கூடாது தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு எது?
கேசவானந்த பாரதி Vs கேரளா
மேனகா காந்தி Vs இந்திய அரசு
A.K கோபாலன் Vs சென்னை
A.K.Roy Vs. Union of India
53303.பின்வருவனவற்றுள் எவை சரியானவை
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும்
கழகங்கள்/ சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில், பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்
இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும்
கழகங்கள்/ சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில், பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்
இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
1 மட்டும்
1 மற்றும் 2
2 மற்றும் 3
1,3 ,மற்றும் 4
53305.டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இருதயம் என்று குறிப்பிட்ட சரத்து
சரத்து -29
சரத்து -30
சரத்து -31
சரத்து -32
53306.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி உரிமை எந்த அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது.
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2000
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2001
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2002
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2010
53307.Passport Case என்றழைக்கப்படுகிற வழக்கு எது?
கேசவானந்த பாரதி Vs கேரளா
மேனகா காந்தி Vs இந்திய அரசு
A.K கோபாலன் Vs சென்னை
A.K.Roy Vs. Union of India
53308.அரசின் உதவியை பெற்று கலிப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள சரத்து எது?
சரத்து-27
சரத்து-28
சரத்து-29
சரத்து-25
53309.ஒவ்வொரு சமயமும் அற நோக்கங்களுக்காகவும், மேலாண்மை செய்யவும் சொத்துக்களை நிர்வகிக்கவும் உரிமை உண்ண்டு என வகை செய்யும் சரத்து எது?
சரத்து-25
சரத்து-26
சரத்து-27
சரத்து-28
53310.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதி அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது?
பகுதி III
பகுதி IV
பகுதி V
பகுதி VI
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers