53331.பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
1.பண்பாடு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து-29
2.அரசியலமைப்பு தீர்வழி உரிமை- சரத்து-32
3.பொது இடங்களில் சம உரிமை- சரத்து-15
4.சமத்துவ உரிமை- சரத்து 14

1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
1,2, 3 மற்றும் 4
53332.தனிமனித வாழ்வு மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்கிற சரத்து?
சரத்து-20
சரத்து-21
சரத்து-22
சரத்து-17
53333.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நீதிப்பேராணைகள்(Writs) வழியாக தீர்வழி பெறுவதும் ஒரு அடிப்படை உரிமையாகும்.
காரணம்®: அடிப்படை உரிமைகளை வழங்குவது நாட்டின் பொதுக் கொள்கையாகும்.

(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53334.அடிப்படை உரிமைகளை மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால் அது செல்லாது என்று கூறும் சரத்து
சரத்து-12
சரத்து- 13
சரத்து-14
சரத்து-20
53336.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக்கூடாது.
2.தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978ம் ஆண்டின் 44வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது.

1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
53337.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மேனகா காந்தி V. இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
2.தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும்.
1.மேனகா காந்தி V. இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
2.தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53338.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அடிப்படை உரிமைகள் முழுமையானதல்ல காரணம்(R): சரத்துக்கள் 31-A,31-C,33,34,358,359 ஆகியவை அடிப்படை உரிமைகள் மீது வரம்புகளை விதிக்கின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53339.கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பினை மீறி (அ) முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை தடை செய்யும் நீதிபேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
செயலுறுத்தும் நீதிப்பேராணை
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
53340.சமய சுதந்திர உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?
பொது அமைதி, ஒழுங்கு
சுகாதாரம்
அறநெறி
இவை அனைத்தும்
53341.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. இது எந்த வடிவில் நடைமுறைப்படுத்தினாலும் அது சட்டத்தின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
2.A.K. கோபாலன் Vs. சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
1.தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. இது எந்த வடிவில் நடைமுறைப்படுத்தினாலும் அது சட்டத்தின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
2.A.K. கோபாலன் Vs. சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53342.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
1.அரசின் உதவியை முழுமையாக பெற்று கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது
2.இந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு என்பது இந்தியா அனைத்து சமயங்களையும் சமமாக கருதுகிறது
3.இந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு என்பது இந்தியாவிற்கென்று ஒரு சமயம் கிடையாது.
4.ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால் (அ) மறுக்கப்பட்டால் அவர் நேராக உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் செல்லலாம்.

1 மட்டும்
1,2 மற்றும் 3
1 மற்றும் 3
1,3 மற்றும் 4
53343.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர், ஆகியோருக்கு சமத்துவ உரிமை என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2.இவர்கள் மீது சிவில் வழக்குகள் தொடர இயலாது. குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டுமானால் 2 மாத அறிவிக்கை கொடுக்க வேண்டும்
1.குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர், ஆகியோருக்கு சமத்துவ உரிமை என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2.இவர்கள் மீது சிவில் வழக்குகள் தொடர இயலாது. குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டுமானால் 2 மாத அறிவிக்கை கொடுக்க வேண்டும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53344.பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற உரிமைக்கு விதிவிலக்கு எது?
சமயம்
இனம்
சிறப்புத் தகுதி
பாலினம்
53345.பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
1.கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம்- சரத்து- 19(1) (c)
2.இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்- சரத்து -19(1) (d)
3.இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் – சரத்துகள் 29-30
4.கலாச்சார/ பண்பாடு மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து- 19 (1) (e)

3 மற்றும் 4
1,2,3 மற்றும் 4
53346.இந்தியா முழுவதும் ச்ன்றுவர சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
இவை அனைத்தும்
53347.ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
இவை அனைத்தும்
53348.இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
இவை அனைத்தும்
53349.கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
இவை அனைத்தும்
53350.பண்பாட்டு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்
இந்திய குடிமகன்களுக்கு மட்டும் பொருந்தும்
அரசுக்கெதிராக மட்டுமே பொருந்தும்
குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும்
இவை அனைத்தும்
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers