Easy Tutorial
For Competitive Exams
TNTET Child Development Prepare Q&A Page: 2
25575.எந்த இரட்டையரின் மனப்பண்புகள் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஒரு கரு
இரு கரு
A) மற்றும் B)
ஒன்றும் இல்லை
25576.ஒரு கரு இரட்டையரில் பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருப்பர்
ஒரே பாலினமாக
வேறுபட்ட பாலினமாக
இருவகையாகவும்
மேற்கண்ட எதுவுமில்லை
25577.முன்னர் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் நம் மனக்கண் முன் கொணார்ந்து இருத்தி, அதை உணர்த்தும் கற்பனை,
ஆக்கக் கற்பனை
மீள் ஆக்கக் கற்பனை
அழகுணர்
A & B
25578.பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணை கொண்டு நிகழும் சிந்தனை.
கற்பனை
பொருண்மை
மொழி
அறிதிறன்
25579.வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச்செயல்
பொது இயலுமை
கற்பனை
அறிதிறன்
மனவெழுச்சிபுலன்
25580.புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கி அமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் நெய்சா என்பவர் கூறுவது.
பொருண்மை உருவாக்கம்
அறிதிறன்
கற்பனைப் பொருண்மை
ஆளுமைப்பண்புகள்
25581.எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மாந்தரால்; வகுப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களின் தொகுப்பு
எண்ணம்
மொழி
சைகைகள்
குறியீடு
25582.தொடர்புள்ள பல்வேறு பொருண்மைகளையும் அவற்றுள் காணப்படும் இணைப்பினையும் விளக்க உதவுவது
பொருண்மைக் கருத்துப்படங்கள்
பொருண்மைக் கற்பனைப் படங்கள்
பொருண்மை ஆளுமை
வளர்வரைவுகள்
25583.ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல்.
முதிர்ச்சி
முன்னேற்றம்
வளார்ச்சி
A மற்றும் B
25584.ஒரு குழந்தையின் பிறந்து வளர்ந்த, சமூகக்கலாசாரத்தைக் குறிப்பது.
மரபு நிலை
சமூக மரபு
பண்பாடு
இவை அனைத்தும
25585.மேம்பாடு என்பதன் செம்மை நிலை
முன்னேற்றம்
முதிர்ச்சி
A மற்றும் B
பரிணாமம்
25586.வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் ஆகியனவற்றில் கூட்டு விளைவால் ஏற்படுவது.
முன்னேற்றம்
பரிணாமம்
A மற்றும் B
முதிர்ச்சி
25587.ஒர் உயிரியின் உடலியல் மாற்றங்களையும், அவை இயங்கும் விதத்திலுள்ள மேம்பாடுகளையும் ஒட்டு மொத்தமாகக் குறிப்பது ?
வளர்ச்சி
மேம்பாடு
முதிர்ச்சி
மேற்கண்ட எதுவுமில்லை.
25588.சமூகமரபை, குழந்தைகள் தனதாக்கிக் கொள்ளும் முறை.
சமூக வயமாதல்
மரபுரிமை பெறுதல்
இணங்குதல்
வழிகாட்டல
25589.குணாவின் நுண்ணறிவு ஈ.வு 100 இதிலிருந்து அவரைப் பற்றி அறியப்படுவது
வயது சார்ந்த தேர்வுகளில் செம்மையான மதிப்பெண்கள் பெற்றவர்
அவர் வயதிலுள்ள 90% மாணவியரை விட அதிக தேர்ச்சி பெற்றவர்;
அவருடைய மணவயதையும் கால வயதையும் ஒரே அளவாய் கொண்டவர்.
அவருடைய காலவயதினரைவிட குறைவான மன வயதைப் பெற்றவர்;
25590.சிக்கலை தீர்ப்பதற்கான திறனும் சிந்தனைத் திறனும் இணைந்த இயலுமை .
கற்கக் கற்கும் திறன்
சோதனை நுண்ணறிவு
செயல் விரைவு
மனக்கட்டுப்பாடு
25591.பரந்துபட்ட மன இயலுமைகளை அளப்பது
பொது நுண்ணறிவுத் தேர்வு
சிறப்பு நுண்ணறிவுத் தேர்வு
பன்னோக்கு நுண்ணறிவு
நுண்ணறிவு ஈ.வு
25592.ஏழ்மையோடு மிகவும் தொடர்புடையது
உடல் சார்சிக்கல்கள்
குடும்பம் சார் பின்னடைவுகள்
பிறப்புக் குறைபாடுகள்
உயிருக்கு இடர்(துன்பம்)
25593.ஒரு செல்லில் 46 குரோமோ சோமிற்குப் பதிலாக 47 இருப்பின், நேர்வது
டவுன் கோளாற்றுக் அரிகுறிகள்
கிரிடிநிசம் (Cretinism)
Hydrocephaly
Microcephaly
25594.கீழ்க் குறித்தனவற்றுள் எது நுண்ணறிவுக்கு வெஹ்லா; தந்த வரையறையின் ஒருபகுதி
இயல்பான நுண்ணறிவு
eidetic imaginary
சூழ்நிலையினை உரியவாறு திறமையாகக் கையாளுதல்
ability
25595.ஒவ்வொரு நிலைக்குமானபீனேநுண்ணறிவுத்தேர்வில் இடம்பெற்றுள்ள தேர்வுருக்கள் (test item) இவ்வாறு இருக்கும்
அந்தந்த அகவையிலுள்ள சராசரித்திறனுடையோர் விடையளித்தல்
குருட்டு மனப்பாடத்தையும் நினைவையும் அளக்கும்
பிள்ளைகளின் படிக்கும் வகுப்புத் தரத்திற்குரியதாதல்
படைப்புத்திறனுடையோர், சரியாக விடையளிக்கத் தக்கவாறிருத்தல்
25596.நம்புமை (Reliability) அளக்கும் அனுகுமுறை .
எதிர் இணைப்பு
இரட்டை யூகம்
உள்ளடக்கம்
தேர்வு மறுதேர்வு
25597.கூர்ந்து நோக்கும் நேரம், நுண்ணறிவு ஈடு ஆகியனவற்றை தொடர்புபடுத்தும், கீழ்க்குறித்த கூற்றுகளுள் எது சரி?
கூர்ந்து நோக்கும் நேரம் அதிகரிப்பின் நுண்ணறிவு ஈவு கூடும்
கூர்ந்து நோக்கும் நேரம் அதிகரிப்பின் நுண்ணறிவு ஈவு குறையும்
கூர்ந்து நோக்கும் நேரம் குறையின் நுண்ணறிவு ஈவு குறையும்
இரண்டிற்கும் தொடர்பில்லை
25598.மனித வளர்ச்சியை பாலுணர்வு வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தி, சிக்மண்ட் பிராய்டு கூறும் நிலைகள்.
4
5
6
7
25599.எரிக்சன் கூறும் வளர்ச்சி உளவியல் சமூக நிலைகள்
6
7
8
9
25600.குழவிப்பருவத்திலும்பிள்ளை முன்பருவத்திலும் میشنامه தன் தந்தையிடம் அன்பும், அதே சமயத்தில் தாயிடம் வெறுப்பும், பொறாமையும் கொண்டிருக்கும் நிலை.
A இருமுகப் போக்குநிலை
முரண்பாட்டுநிலை
குழப்பநிலை
A மற்றும் B
25601."கூட்டாளிக் குழுப்பருவம்" எனப்படும் பருவம்.
குழவிப்பருவம்
பிள்ளைப்பருவம்
முதிர்பருவம்
குமரப்பருவம்
25602.போலி முதிர்ச்சி நிலை எனப்படும் பருவம்.
பிள்ளைப்பருவம்
தளர்பருவம்
குழவிப்பருவம்
குமரப்பருவம்
25603.உயிருள்ள கேள்விக்குறிகள் என்றழைக்கப்படுவோர் யார் ?
குழவிப்பருவத்தினர்
பிள்ளைப்பருவத்தினர்
முதிர் பருவத்தினர்
குமரப்பருவத்தினர்
25604.ஸ்டான்லி ஹால் குமரப்பருவத்தை குறிப்பிடுகிறர்?
சிக்கலான அமைதிப்பருவம்
சிக்கலற்ற அமைதியற்றப் பருவம்
சிக்கலான அமைதியற்றப் பருவம்
இவற்றில் எதுவுமில்லை
25605.குறையறி தேர்வு எப்போது நடத்தப்படவேண்டும்
கற்பிக்கும்போது
கற்றலூடே
கற்றலுக்குப்பின்னர்
மாணவர் கற்க மறுக்கும்போது
25606.தொகுதிநிலைத் தேர்வில் மாணவர் தொடர்ந்து பின் தங்கிய நிலைக்கான விளக்கம்.
முறையறி தேர்வு முறைப்பட நடத்தப்படவில்லை.
கற்பித்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
மாணவர் சலிப்படைந்துவிட்டனர்
கணிப்புக் கடினமானது
25607.சமூகத்தில் நாம் இயங்கக் கற்றுக் கொள்ளும் சமூக கற்றல், கற்றல் வகையைச் சார்ந்தது.
உற்றுநோக்கல்
பின்பற்றி
புலன்காட்சி
செயல்திறன்
25608.உற்றுநோக்கிக் கற்றலுக்கும், பின்பற்றிக் கற்றலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு.
தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுதல்
அதிகமாக உற்றுநோக்கல்
உன்னிப்பாக கவனித்தல்
A மற்றும் B
25609.தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டைக் கூறியவர்
ஸ்கின்னர்
இராபர்ட் காக்னே
வெஸ்லர்
புரூனர்
25610.கானேயின் படிநிலை கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்
6
8
10
14
25611.ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது.
கற்றல் மாற்றம்
புதியகற்றல்
தழுவிக் கற்றல்
செயது கற்றல்
25612.பக்க மாற்றம், செங்குத்து மாற்றம் என பயிற்சி மாற்றத்தை வகைப்படுத்தியவர்
க்ளைன்
கானே
இபெர்ட்
பிரிக்ஸ்
25613.கற்றனவற்றை மனதில் இருத்தி, திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படும் ஆற்றல்
கற்கும் திறன்
நினைவு
நுண்ணறிவு
புலனறிவு
25614.கற்றனவற்றை மனத்தில் தேக்கித் திரும்பக் கொணரும் செயல்
நினைவிலிருத்தல்
நினைவுகூர்தல்
குறுகிய காலநினைவு
விரைவு காலநினைவு
25615.ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் உருப் படிகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும்.
2
9
2
4
25616.கற்றனவற்றை வெளிக்கொணரும் முறை ட ஆகும்.
மீட்டுக்கொணர்தல்
மீட்டறிதல்
A & B
நினைவிலிருத்தல்
25617.ஒருமுறை பார்த்தபின் பார்த்த பொருட்களில் எத்தனை பொருட்களை தவறின்றி ஒருவரால் நினைவுபடுத்திக் கூற முடியுமோ அப்பொருட்களின் எண்ணிக்கை அவரது.
நினைவு வீச்சு
புலன்காட்சி வீச்சு
கவன வீச்சு
நோக்கல் திறன்
25618.நினைவுவீச்சு ஒருவரின் நினைவைச் சோதிக்கின்றது.
நீண்ட கால
குறுகிய கால
புலனறிவு
நினைவு கூர்தல்
25619.நினைவுவீச்சை அளக்க உதவும் கருவி எது?
நினைவுவீச்சறி கருவி
நினைவு உருளை
நினைவுப்பெட்டி
புலன்காட்சி
25620.கற்றபின் நினைவில் தங்காதிருக்கும் உள்ளத்தின் தன்மை எனப்படும்.
குறுகியகால நினைவு
கடினமானவை
மறதி
நீண்டகால நினைவு
25621.கற்றலுக்கும் கற்றவற்றை மீண்டும் நினைவிலிருந்து வெளிக் கொணர்தலுக்கும் இடையேயான கால இடைவெளி
மீட்டுக்கொணர்தல்
இருத்தல்
மீட்டுணர்தல்
நினைவிலிருத்தல்
25622.மறத்தலுக்கான காரணம் .
சிதைதல்
குறுக்கீடு
இரண்டும்
சிந்தித்தல்
25623.நாம் ஏற்கனவே கற்ற ஒரு பாடம் அல்லது செயல் தற்போது புதிதாக கற்றுக்கொண்ட பாடம் அல்லது செயலினை நினைவு கூரத் தடையாக அமைவது.
முன்னோக்கத்தடை
பின்னோக்கத்தடை
A மற்றும் B
இவற்றுள் எதுவுமில்லை.
25624.நாம் கற்றவை மனதில் இருந்தும் உரிய நேரத்தில் உடனடியாக நினைவுக்கு வராமல் இருப்பது.
செலக்டிவ் அம்னீஷிமா
நாநுனி நிகழ்ச்சி
மறதி
நினைவுபடுத்துதல்
Share with Friends