Easy Tutorial
For Competitive Exams
Aptitude-தமிழ் Question & Answer - Part 2 Page: 2
39604.Z = 26 மற்றும் RUN = 53 எனில் FISH = ?
48
46
42
40
Explanation:
Z=26
RUN=18+21+14=53
FISH=6+9+19+8=42
39605.தவறான எண்ணைக் கண்டுபிடி
5, 23, 59, 119, 209, 336
510
590
119
336
Explanation:
$2^{3}=8-3=5$
$3^{3}=27-4=23$
$4^{3}=64-5=59$
$5^{3}=125-6=119$
$6^{3}=216-7=209$
$7^{3}=335-8=335$
தவறான எண்=336
39606.ஒரு வகுப்பில் தரவரிசையின் அடிப்படையில் மேலிருந்து 7வது இடத்தில் கலா இருக்கிறாள். சுமதியை விட 3 இடங்கள் முன்னிலையிலும், கலாவைவிட 2 இடங்கள் பின்னிலையிலும் ரம்யா இருக்கிறாள். கமதிற்குப் பின்னால் 4 பேர்கள் உள்ளனர் எனில் அந்த வகுப்பில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ?
20
16
18
21
39607.1,2,3,4 மற்றும் 5 என்ற புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. 1 க்கு மேலாக 5ம்
2 க்கு கீழாக 3ம் இருந்தன. 2 க்கு மேலாக 1 ம் 3 க்கு கீழாக 4ம் இருந்தன எனில் மேற்கண்ட அமைப்பு முறையில் உயரத்தில் இருந்த புத்தகம் எது?
3
1
4
5
39608.கீழ்க்கண்டவற்றில் இனத்தோடு சேராதது எது?
GE
OM
MK
BD
39609.35 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் கார்த்திக்கின் தரவரிசை 17 எனில் கடைசியிருந்து கார்த்திக்கின் தரவரிசை என்ன?
14
16
17
19
Explanation:
35-17=18+1=19
39610.ரியாஷா ஒரு வீட்டை ரூ.2775000க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ரூ.225000க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?
53120000
3600000
4200000
4800000
Explanation:

வாங்கிய விலை =ரூ.2775000
அழகு படுத்திய விலை =ரூ.225000
புதிய அடக்க விலை =-----------
ரூ3000000

லாபம் =40%

விற்ற விலை =(100+லாப சதவீதம் )/100) $\times$ புதிய அடக்க விலை
=$\dfrac{140}{100} \times 3000000$
=4200000

39611.3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் விகிதம் 12 : 23 என மாறினால் இரண்டாவது எண்ணின் மதிப்பு
33
55
99
165
Explanation:
$\dfrac{3x-9}{5x-9}=\dfrac{12}{23}$
69x-207=60x-108
9x=99
x=11
இரண்டாவது எண் =5x=$5 \times 11$=55
39612.6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையை முடிக்க 10 நாட்கள் தேவைப்படும். 26 ஆண்கள் 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் முடிப்பர். எனில் 15 ஆண்கள் 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
4
5
6
7
Explanation:
(6M+8C)10=(26M+48C)2
30M+40C=26M+48C
4M=8C
M=2C
6M+8C=>6M+4M=10M
15M+20C=>15M+10M
=25M=>4 நாட்கள்
39613.ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இரு மடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது
5%
4%
5.5%
4.5%
Explanation:
R=$\dfrac {100(x-1)}{T}$,x->மடங்கு,T-> காலம்
R=$\dfrac{100(2-1)}{20}$
R=5%
39614.3 வீட்டுச் சாமான்களின் சராசரி விலை ரூ 15000 அவற்றின் விலைகள் 3 : 5 :7 என்ற விகிதத்தில் இருந்தால் மிக குறைந்த விலையில் உள்ள விட்டுச்சாமானின் விலை என்ன?
15000
9000
21000
6000
Explanation:
$\dfrac{3x+5x+7x}{3}$=15000
15x=45000
x=3000
விலைகளின் விகிதம் =3:5:7
மதிப்புகளின் விகிதம் =9000:15000:21000
குறைந்த விலையின் மதிப்பு ரூ 9000
39615.ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலைவிட்டங்கள் 18மீ, 25மீ எனில் பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.
450ச. மீ
225ச. மீ
324ச. மீ
18ச. மீ
Explanation:
மூலை விட்டம் $d_{1}$ =18 மீ & $d_{2}$=25மீ
பரப்பளவு =$\dfrac{1}{2}\times d_{1} d_{2}$ச.அ
=$\dfrac{1}{2}\times 18 \times 25$
=225
39616.மதிப்பு காண்க : 964^2 - 36^2
98200
89200
928000
82900
Explanation:
$a^{2} + b^{2}$=(a+b)(a-b)
$964^{2} - 36^{2}$=(964+36)(964-36)
=1000 $\times 928$
=928000
39617.2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ஒரு தொகை கூட்டு வட்டி (ம) தனி வட்டிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் ரூ240 எனில் அந்தக் தொகையின் மதிப்பு என்ன?
ரூ.35000
ரூ.535700
ரூ.37500
ரூ.40000
Explanation:
CI-SI=$P[\dfrac{R}{100}]^{2}$
240=$P[\dfrac{8}{100}]^{2}$
P=37500
39618.5% ஆண்டு வட்டிக்கான தனிவட்டி ஒரு நாளைக்கு ரூபாய் 1 எனில் அதன் அசலானது
ரூ.3650
ரூ.3560
ரு.7030
ரூ.7300
Explanation:
தனிவட்டி SI=$\dfrac{P\times N\times R}{100}$
I=$P \times \dfrac{5}{100}\times \dfrac{1}{365}$
I=7300
39619.286 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்கு போதுமான உணவு பொருட்கள் உள்ளன .அந்த பொருட்கள் 26 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால் எத்தனை பேர் விலக வேண்டும் ?
66
220
48
86
Explanation:
P->நபர்கள்
D->நாட்கள்
$P_{1}\times D_{1} = P_{2}\times D_{2}$
$286\times 20 = P_{2}\times 26$
$P_{2}=220$
286-220=66
66 பேர் விலக வேண்டும்
39620.ஒரு எண்ணின் 6/5 பங்கில் 3/5 பங்கில் 1/4 பங்கானது 54 எனில் அந்த என்னானது
280
300
320
350
Explanation:
ஓர் எண் =x
$x \times \dfrac{6}{5}\times \dfrac{3}{5}\times \dfrac{1}{4}$=54
x=300
39621.இரு நபர்களின் மாத வருமானமானது 4:7 எனும் விகிதத்தில் உள்ளது. அவர்களின் செலவினங்களின் விகிதம் 5:9 அவர்கள் மாதத்திற்கு ரூ 75 சேமிக்கிறார்கள் எனில் அவர்களின் மாத வருமானம்
300, 400
400,500
1200, 2100
1440,2600
Explanation:
A=4x,B=7x
செலவீனம் A=4x-75,
செலவீனம் B=7x-75
$\dfrac{4x-75}{7x-75}=\dfrac{5}{9}$
x=300
மாத வருமானம் A=ரூ1200 & ரூ2100
39622.0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன?
0.74
0.75
0.76
0.77
Explanation:
மூன்றாம் விகிதம் =a:b::b:c
0.34:0.5=0.5:c
c=$\dfrac{b^2}{a}=>\dfrac{0.5^2}{0.34}$
c=0.74
39623.15 எண்களின் சராசரி 213 என்க. ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் வகுக்க கிடைக்கும் எண்களின் சராசரியானது
71
63.9
21.0
42.6
Explanation:
புதிய சராசரி =பழைய சராசரி $\div $ வகுக்கும் எண்
=213$\div$ 3
புதிய சராசரி =71
Share with Friends