தென்னிந்திய அரசுகள்
பண்டைய தமிழகம்:
முப்பெரும் அரசுகள் | - | சேர நாடும்,சோழ நாடு, பாண்டிய நாடு |
காலம் | - | சங்க காலம் |
ஆட்சி | - | களப்பிரர்களின் ஆட்சி (கி.பி 300-600) |
பிற்கால பல்லவப்பெரரசுகள்
- சோழப் பெரரசு
- பாண்டியப் பெரரசு
பல்லவப்பெரரசு
பிற்கால பல்லவர்கள் (கி.பி 570-903)
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)
- சிம்ம விஷ்ணுவின் மகன்
- சமண சமயத்தை பின்பற்றினார்
- பின் சைவ சமயத்திற்கு மாறினார் (சைவக்குரவர் - அப்பர்)
- திறமைகள் :
- கட்டிடக்கலை
- ஓவியக்கலை
- இசைக்கலை
- சிறப்புப் பெயர் - "சங்கீரணஜாதி" (இசையில் வல்லவர்)
- மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற நகரங்களை நிறுவினார்
- பகைவர் - சாளுக்கியர்கள் (இரண்டாம் புலிகேசி )
இரண்டாம் புலிகேசி:
- பல்லவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அவர்களது அரசின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினான்.
- சாளுக்கியர்களின் தலை நகரம் - வாதாபி
முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630 – 668)
- முதலாம் மகேந்திரவர்மனின் மகன்
சிறப்புப் பெயர் | - | ‘மாமல்லன்’ (பொருள் - மற்போரில் வல்லவன்) |
- | வாதாபி கொண்டான்( வாதாபியை வென்றதால்) |
போர் :
- பல்லவர்கள் (படைத்தவர் - பரஞ்சோதியை) - சாளுக்கியர்கள் இடையே
- போர் நடைபெற்ற இடம் - மணிமங்கலம் (காஞ்சிபுரம்)
- இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தல்
- வாதாபிநகரம் அழிக்கப்பட்டது
மற்றொரு சாதனை:
- இலங்கைமீது கடற்படை நடத்திச் சென்றதாகும்.
- தனது நண்பனும் இளவரசனுமான மானவர்மனுக்கு இலங்கை அரியணையை மீட்டுக் கொடுத்தான்
- சீனப்பயணி யுவான் சுவாங் வருகை (காஞ்சிபுரத்திற்கு).
இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள்:
- மகேந்திரவர்மனும் (கி.பி. 668 - 670)
- முதலாம் பரமேஸ்வர்மனும் (கி.பி. 670 - 691)
யுவான் சுவாங்
காஞ்சி பற்றிய அவரது வருணனை :
- காஞ்சி ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது.
நூறு புத்தசமய மடாலயங்கள் இருந்தன.
காஞ்சி மிகச்சிறந்த கல்வி மையமாகத் திகழ்ந்தது.
வத்சாயனார் காஞ்சியில் வழ்ந்த புலவர்
இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன் - கி.பி. 691 - 728)
- முதலாம் பரமேஸ்வர்மனின் மகன் விருதுகள் : சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகம்ப்பிரியன்
ஆட்சிக்காலம் :
- அமைதி நிலவியது. வளம் கொண்டு விளங்கியது. சீனாவுடன் வணிகத் உறவு எர்பட்டது. தண்டி ( அரசவை அறிஞர்)
இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள்:
- இரண்டாம் பரமேஸ்வர்மன் இரண்டாம் நந்திவர்மன்
தண்டி:
- நூல் : "தண்டி" காஞ்சியில் வாழ்ந்த வட இந்தியர்
இரண்டாம் பரமேஸ்வர்மன் (கி.பி 728 - 731)
- இரண்டாம் நந்திவர்மனின் மகன் சாளுக்கிய மன்னர் தொர்கடிப்பு (இரண்டாம் விக்ரமாதிதனால்) கங்கர்களோடு நடைபெற்ற போரில் இரண்டாம் பரமேஸ்வர்மன் கொல்லப்பட்டார்
இரண்டாம் நந்திவர்மன்
- இரண்யவர்மனின் மகன் (சிம்மவிஷ்ணுவின் தம்பி) விஷ்ணு பக்தர் திருமங்கையாழ்வார் காலத்தவர் பல்லவ அமைச்சர்கள், கல்வி நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் பல்லவ அரசராக தெர்ந்தெடுக்கப் பட்டார்.
வீழ்ச்சி:
- இறுதி பல்லவ அரசன் அபராஜிதனை சோழ அரசன் முதலாம் ஆதித்தன் அபராஜிதனை தோற்கடித்து பல்லவ மரபை முடிவுக்கு கொண்டு வந்தார். பல்லவர்களது ஆட்சி கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.
பல்லவர் ஆட்சி முறை
- சீரமைக்கப்பட்ட ஆட்சி முறை பல்லவ நாடு -----> ராஷ்டிரம்(மண்டலங்கள்) ---- >விஷயங்கள்(கோட்டங்கள்)----->பல நாடுகள்---->பல ஊர் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. நீதி மன்றங்கள் - உரிமையியல்ம் குற்றவியல் அடிப்படை அலகு - கிராமம் வாரியங்கள் - ஏரிவாரியம், தோட்ட வாரியம், கொயில்வாரியம்.
பல்லவர்களின் இலக்கியம்
நூல் | - | ஆசிரியர்கள் |
---|---|---|
மத்தவிலாச பிரகாசனம், பகவத் வியூகம் | - | முதலாம் மகேந்திரவர்மன் |
கீதார்ஜூனியம் | - | பாரவி |
அவந்தி சுந்தரி, கதாசாரம் | - | தண்டி |
பாரத வெண்பா | - | பெருந்தேவனார் |
பக்திப்பாடல்கள் | - | ஆழ்வார்கள், நாயண்மார்கள் |
* நந்திக்கலம்பகம் இக்காலத்தில் எழுதப்பட்டது.
பல்லவர் கால கலைகள்
கட்டிடக் கலையின் நான்கு நிலைகள்
1.குடைவரைக் கோயில்கள் - முதலாம் மகேந்திரவர்மன்
- மண்டகப்பட்டு, மகேந்திரவாடி மாமண்டூர் தளவானூர் திருச்சிராப்பள்ளி வல்லம் சீயமங்கலம் திருக்கழுக்குன்றம்
2.ஒற்றைக் கல் சிற்பங்கள் - முதலாம் நரசிம்மவர்மன்
- மாமல்ல புரம் ஒற்றைக் கல் ரதங்கள் ஒற்றைக் கல் மண்டபங்கள்
3.இராஜ சிம்மன்
- காஞ்சி கைலாசநாதர் ஆலயம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
4. கட்டுமானக் கோயில்கள்
- காஞ்சியிலுள்ள வைகுந்த பெருமாள் ஆலயம். முக்தீஸ்வரர் ஆலயம்
- வரலாறு
- தமிழக அரசின் விருதுகள்
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas)
- தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு (Pandyas)
- இந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்
- வேதகாலம் (Vedic Period)
- தென்னிந்திய வரலாறு (South Indian History)
- வரலாற்றுக்கு முந்தைய காலம் (South Indian History)
- சமணமும் பௌத்தமும் (Jainism-Buddhism)
- பேரரசுகளின் தோற்றம் (Origins Of Empires)
- குஷாணப் பேரரசு (Cushion Empire)
- இராசபுத்திர அரசுகள் (Rajputs)
- அரேபியர்கள்-துருக்கியர்கள் (Arabs-Turks)
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire)
- தக்காண அரசுகள் (Deccan)
- CA-அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு