Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 17th December 19

51763.உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
டோனி ஆன்சிங்
வனிசா பொன்சி டி லியான்
சுமன்ராவ்
இவர்களில் யாரும் இல்லை
51764.சர்வதேச தேநீர் தினம் என்று அனுசரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்?
டிசம்பர் 15
மே 21
டிசம்பர் 16
மே 17
51765.யுரேனியம் வழங்குவதற்காக இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
ஈராக்
ஈரான்
கிர்கிஸ்தான்
கஜகஸ்தான்
51766.ஆசிய, பசிபிக் பகுதிக்கான நாடாளுமன்ற துணை குழு தலைவராக அமி பெரா எந்த நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்?
ரசியா
ஜப்பான்
கனடா
அமெரிக்கா
51767.நகராட்சி திடக்கழிவுகளுக்கு ஆன்லைன் கழிவு பரிமாற்றம் செய்த முதல் நகரம் எது?
டெல்லி
சென்னை
மும்பை
கல்கத்தா
51768.ஜனாதிபதி வர்ணம் விருது பெறும் 7 வது மாநிலமாக எந்த மாநிலம் திகழ்கிறது?
குஜராத்
திரிபுரா
அசாம்
மத்தியப் பிரதேசம்
51769.பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக எந்த மாநிலம் திஷா சட்டத்தை நிறைவேற்றியுள்ளது?
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
ஆந்திரப்பிரதேசம்
51770.சர்வதேச தேயிலை தினம் புதுதில்லியில் முதன்முதலாக டிசம்பர் 15 அன்று எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
2001
2003
2005
2007
51771.மித்ரா சக்தி VII உடற்பயிற்சி எந்த இரு நாடுகள் மேற்கொள்ளும் பயிற்சி?
இந்தியா இலங்கை
இந்தியா நேபாளம்
இந்தியா அமெரிக்கா
இந்தியா ரசியா
51772.இரு காதுகளுடன் தோன்றிய சூரியன் என்று வர்ணிக்கும் மக்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
ரசியா
Share with Friends