Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 18th December 19

51773."இந்தியாவின் டிஜிட்டல் மாநிலங்கள் - ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு" அடிப்படையில் சிறந்த மாநிலமாக உருவான முதல் 5 மாநிலங்களில் இல்லாத மாநிலம் எது?
சத்தீஸ்கர்
மகாராஷ்டிரம்
ஹரியானா
தமிழ்நாடு
51774.பாலின-நடுநிலை நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு?
நோர்வே
ஐஸ்லாந்து
பின்லாந்து
சுவீடன்
51775.சர்வதேச புவியியல் காங்கிரஸ் 2020 ஐ எந்த நாடு நடத்தப்படவுள்ளது?
இந்தியா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
51776.புவியியல் காங்கிரஸ் நிகழ்வை இரண்டு முறை நடத்திய ஒரே ஆசிய நாடு என்ற பெருமைக்குரிய நாடு?
ஜப்பான்
சீனா
இந்தியா
தாய்லாந்து
51777.உலக பொருளாதார மன்ற அறிக்கை படி, பாலின இடைவெளியில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?
112
118
121
147
51778.சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 15
டிசம்பர் 16
டிசம்பர் 17
டிசம்பர் 18
51779.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது?
5.6
4.1
4.6
5.1
51780.மைண்ட் மாஸ்டர் என்ற பெயரில் சுயசரிதை எழுதிய விளையாட்டு வீரர்?
தோனி
விராட் கோலி
விஸ்வநாதன் ஆனந்த்
சச்சின்
51781.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படுவதைத் தடுக்காது என கூறும் விதி?
விதி 153
விதி 154
விதி 155
விதி 157
51782.ஆசியா யோகா சாம்பியன் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற மாணவி?
நேத்ராம்பிகை
அம்பிகா தேவி
அமராவதி
கனகா பரமேஸ்வரி
Share with Friends