Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 19th December 19

51783.உலக பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கை 2019 இல் கடைசியாக உள்ள நாடு?
ஏமன்
ஈராக்
பாகிஸ்தான்
இவற்றில் எதுவுமில்லை
51784.யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசார சின்னங்கள் பட்டியல் பற்றிய கூற்றுகளை ஆராய்க? தவறானது எது?
யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டம் போலந்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அகமதாபாத் நகரை உலக பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது
யுனெஸ்கோ கலாசார பட்டியலிலிருந்து ஒரு நாட்டின் பாரம்பரிய திருவிழா நீக்கப்படுவது இது இரண்டாவது முறை
அனைத்தும் சரி
51785.இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாகி சாதனை படைத்த ஹசன் சபீன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
பஞ்சாப்
குஜராத்
ஹரியானா
ராஜஸ்தான்
51786.SURYA KIRAN பயிற்சி தொடர்பான கூற்றுகளை ஆராய்க?
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி
14 வது பதிப்பு நேபாளத்தின் ரூபெந்தேஹி மாவட்டம் சாலிஹாண்டியில் நடத்தப்பட்டது.
13 வது பதிப்பு இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்டது.
அனைத்தும் சரி
51787.‘சூல்’ நாவலுக்காக யாருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ள தர்மன் பற்றிய கூற்றுகளை ஆராய்க?
இவர் 2 முறை தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார்.
இவரின் ஒரு படைப்பு இருளின் ஒரு சகாப்தம் ஆகும்.
இரண்டும் சரி
a மட்டும் சரி b தவறு
51788.எந்த நாட்டில் 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற மசூதி பெயர்த்து எடுக்கப்பட்டு பாதுக்காப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன?
துருக்கி
பெர்சியன்
ரோமன்
ஏமன்
51789.எந்தெந்த நாடுகள் இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத்தை தேர்வு செய்ய பரிந்துரை செய்தன?
துருக்கி
போர்சுக்கல்
தென் கொரியா
இவை அனைத்தும்
51790.சிறுபான்மையினர் உரிமை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 18
டிசம்பர் 16
டிசம்பர் 19
டிசம்பர் 20
51791.ஐக்கிய நாடுகள் சபை மத அல்லது மொழியியல் தேசிய அல்லது இன சிறுபான்மையினருக்கு சொந்தமான தனிநபர் உரிமைகள் குறித்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஆண்டு?
1982
1992
1986
1994
51792.ஆல்ஸ்டு திருவிழா எந்த நாட்டின் பாரம்பரிய விழா?
பெல்ஜியம்
போர்ச்சுகல்
ஜப்பான்
தென்கொரியா
Share with Friends