Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 25th August 19

48888.ஏ.என்-12 பி.எல்-534 விமானம் எந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமானது ?
ரசியா
இலங்கை
தாய்லாந்து
இந்தியா
48889.உலகின் முதல் மிதக்கும் அணுஉலையை எந்த நாடு அறிமுகப்படுத்தியுள்ளது?
ரசியா
சீனா
ஜப்பான்
இஸ்ரேல்
48890.இந்தியாவின் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?
மத்தியபிரதேசம்
உத்திரபிரதேசம்
மகாராஷ்டிரம்
குஜராத்
48891.கருணைக்கான முதல் உலக இளைஞர் மாநாடு(The first World Youth Conference for Kindness) சமீபத்தில் எங்கு நடைபெற்றது ?
மும்பை
டெல்லி
குஜராத்
புனே
48892.எந்த நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருது வழங்கப்பட்டு உள்ளது ?
இண்டிகோ
ஏர் இந்தியா
கிங் பிஷர்
ஜெட்
48893.உலக மனிதாபிமான தினம் (The World Humanitarian Day ) என்று அனுசரிக்கப்படுகிறது?
ஆகஸ்ட் 19
ஆகஸ்ட் 20
ஆகஸ்ட் 21
ஆகஸ்ட் 22
48894.உலக புகைப்பட தின விழா ( World Photography Day) என்று கொண்டாடப்படுகிறது ?
ஆகஸ்ட் 16
ஆகஸ்ட் 17
ஆகஸ்ட் 18
ஆகஸ்ட் 19
48895.திரிதீப் சுஹ்ருத் எந்த புத்தகத்தை தொகுத்து மொழிபெயர்த்தார் ?
மனு காந்தியின் டைரி
மனு ராஜாஜியின் டைரி
மனு நேருயின் டைரி
மனு தாகூரின் டைரி
Share with Friends