Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 20th December 19

51793.2016-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் எந்த சுரங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது?ஸ்
என்எல்சி முதல் சுரங்கம்
மகாநதி நிலக்கரி சுரங்கம்
மேற்கு நிலக்கரி வயல்கள்
மத்திய சுரங்கத் திட்டம்
51794.சிறை நிர்வாகத்தில் சீருடை அணிந்த பெண்கள் குறித்த முதல் தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
மும்பை
டெல்லி
உத்திரபிரதேசம்
பஞ்சாப்
51795.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சிறப்பான செயல்பாட்டுக்காக தமிழகத்திற்காக 4 தேசிய விருதுகள் உள்பட மொத்தம் எத்தனை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன?
10
12
15
13
51796.அபாரன் என்ற பயற்சி எதற்காக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி?
கடற்படையின் கடத்தல் எதிர்ப்பு பயிற்சி
பயங்கரவாத எதிர்ப்பு
விமான திருட்டு ஒழிப்பு பயிற்சி
இவற்றில் எதுவுமில்லை
51797.எங்கு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தின் இரண்டாவது தேசியக் குழு கூட்டம் நடைபெற்றது?
மும்பை
தில்லி
கொல்கத்தா
சென்னை
51798.காந்தி குடியுரிமை கல்வி விருதை அறிவித்த பிரதமர் எந்த நாட்டு பிரதமர்?
இஸ்ரேல்
போர்ச்சுகல்
ஸ்பெயின்
தாய்லாந்து
51799.பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு 2015 ஆம் ஆண்டில், 14 வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ், எந்த விகிதத்தில் மையம் மற்றும் மாநிலம் நிதியளித்தன?
60:40
50:40
70:40
60:30
51800.இந்தியாவும் போர்ச்சுகலும் வர்த்தக உறவுகள் மேற்கொள்ள தொடங்கிய ஆண்டு?
1981
1985
1991
1996
51801.சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
டிசம்பர் 19
டிசம்பர் 18
டிசம்பர் 20
டிசம்பர் 21
Share with Friends